இந்தி மொழி குறித்த பவன் கல்யாண் கருத்துக்கு திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் கனிமொழி கண்டனம்..!!
சென்னை, கோவை மற்றும் ஓசூரில் இந்தியா ஏஐ திட்டத்தின்கீழ் தரவு மையங்கள் அமைக்கப்படுமா? மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி.கேள்வி
தர்மேந்திர பிரதானை முற்றுகையிட்ட திமுக எம்.பி.க்கள்: மக்களவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைப்பு
ராமேஸ்வரம் – புதுச்சேரியில் இருந்து வட மாநிலங்களுக்கு செல்லும் ரயில்கள், தாம்பரத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் : டி.ஆர்.பாலு
ஒரே நாடு ஒரே தேர்தல் நாடாளுமன்ற குழுவிடம் பிரியங்கா கடும் எதிர்ப்பு
பெங்களூருவில் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவுடன் திமுக பிரதிநிதிகள் சந்திப்பு!!
தமிழ்நாட்டுக்கு கல்வி நிதியை வழங்க மறுப்பது தொடர்பாக மக்களவையில் விவாதிக்க திமுக நோட்டீஸ்
திமுக கொள்கைப் பரப்புச் செயலாளராக எழிலரசன் நியமனம்
மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு மேற்கொள்வதை ஒருபோதும் ஏற்க முடியாது திமுக எம்.பி. கிரிராஜன் திட்டவட்டம்
மோடி ஆட்சியில் இந்திய பொருளாதாரம் அதிகமாக முடங்கியுள்ளது: மக்களவையில் திமுக எம்.பி.தயாநிதி மாறன் குற்றசாட்டு
மாநிலங்களவை 12 மணி வரை ஒத்திவைப்பு
வருமான வரி மசோதா ஆய்வு நாடாளுமன்ற குழு இன்று கூடுகிறது
மும்மொழி கொள்கை பிரச்னையில் நம் வாதங்களை மிக எச்சரிக்கையோட வைக்க வேண்டும்; இந்தி திணிப்பைத்தான் நாம் எதிர்க்குறோமே தவிர இந்தி மொழியையோ, அந்த மக்களையோ இல்லை: திமுக எம்பிக்கள் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
மீனவர் பிரச்சனை பற்றி விவாதம் நடத்த வேண்டும் என வலியுறுத்தி நாடாளுமன்ற திமுக குழு தலைவர் கனிமொழி நோட்டீஸ்
திமுக எம்பிக்கள் தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சி எம்பிக்களையும் ஒருங்கிணைத்து செயல்பட வேண்டும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
எஸ்.சி, எஸ்,டி, ஓபிசி மாணவர்களின் கல்வி உதவித் தொகைக்கான வருமான உச்சரவரம்பை அதிகரிக்க வேண்டும்: மக்களவையில் கனிமொழி எம்.பி. கோரிக்கை
நாடாளுமன்ற குழு கேள்வி மீண்டும் வாக்குச்சீட்டு முறைக்கு மாற திட்டமா..? சட்ட அமைச்சகம் பதில்
தொகுதி மறுவரையறை.. தமிழ்நாட்டுக்கு பெரிய பாதிப்பு; தென்மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையும்: திமுக எம்.பி. செல்வகணபதி கண்டனம்!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் கூட்டம் தொடங்கியது
தெளிவான, எளிமைப்படுத்தப்பட்ட புதிய வருமான வரி மசோதா மக்களவையில் இன்று தாக்கல்: நிலைக்குழு ஆய்வுக்கு அனுப்பப்படும்