தீயணைப்புத்துறை ஆணையம், சீருடைப்பணியாளர் தேர்வு வாரிய தலைவர்களாக நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற டிஜிபிக்கள் சங்கர் ஜிவால், சுனில்குமார் ராஜினாமா: உறுப்பினர்களும் பதவி விலகியதால் பரபரப்பு
தேர்தல் பாதுகாப்பு தொடர்பாக அனைத்து டிஜிபி, ஏடிஜிபி, ஐஜிக்களுக்கு டிஜிபி சந்தீப் சாய் ரத்தோர் சுற்றறிக்கை
அமெரிக்க – இஸ்ரேல் வான்வழி தாக்குதல் எதிரொலி; மாநில அரசுகளுக்கு ஒன்றிய அமைச்சகம் அறிவுறுத்தல்: தீவிர கண்காணிப்பு மேற்கொள்ள டிஜிபிக்களுக்கு உத்தரவு
டிஜிபிக்கள் நியமன விவகாரம் உரிய நேரத்தில் பரிந்துரைக்காத மாநிலங்கள் மீது நடவடிக்கை: உச்ச நீதிமன்றம் அதிரடி
கோவை மாவட்டத்தில் யானை வழித்தடங்களில் டிஜிபிஎஸ் சர்வே
போதை பொருள் பயன்பாட்டை குறைக்க விரிவான உத்தி தேவை: பிரதமர் மோடி வலியுறுத்தல்
இந்தியா கூட்டணி வலிமையாக உள்ளது: செல்வப்பெருந்தகை பேட்டி
டிஜிபிகள் அபாஷ்குமார், அம்ரேஷ் புஜாரி பணி ஓய்வு: காவல்துறை அணிவகுப்பு மரியாதையுடன் பிரிவு உபாசர விழா; டிஜிபி சங்கர் ஜிவால் நினைவு பரிசு வழங்கி கவுரவிப்பு
தமிழ்நாடு முழுவதும் 2 கூடுதல் டிஜிபிக்கள் உட்பட 11 பேர் பணியிட மாற்றம்
டிஜிபிக்கள் மாநாட்டில் டிஜிட்டல் மோசடி பற்றி பிரதமர் கவலை
ஒடிசாவில் டிஜிபிக்கள் தேசிய மாநாடு: பிரதமர் மோடி பங்கேற்பு
தேசிய பாதுகாப்பு உத்திகள் குறித்து ஆலோசனை; மாநில காவல் துறைக்கு 5ஜி தொழில்நுட்பம்: டிஜிபிக்கள் மாநாட்டில் அமித் ஷா தகவல்
சென்னையில் டிஜிபிக்கள் பிரிவு உபசார விழா: தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உள்ளிட்ட பலர் பங்கேற்பு
லக்னோ காவல்துறை தலைமையகத்தில் இன்று நடைபெற உள்ள 56வது டிஜிபி-க்கள் மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்பு
கொரோனா சிறப்பு நிதி என கூடுதல் டிஜிபிக்கள் பெயரில் போலி பேஸ்புக், டிவிட்டர் கணக்கு மூலம் பல லட்சம் மோசடி: வடமாநில கும்பலுக்கு சைபர் கிரைம் போலீஸ் வலை
4 டி.ஜி.பி.க்கள் நியமிக்கப்பட வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கை நிராகரிப்பு: மத்திய உள்துறை அமைச்சகம்
4 டிஜிபிக்கள் வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்த நிலையில், தமிழகத்தில் 43 போலீஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்க மத்திய அமைச்சகம் அனுமதி
சென்னை போலீஸ் கமிஷனர் உள்பட 5 கூடுதல் டிஜிபிக்களுக்கு டிஜிபி அந்தஸ்து: தமிழக அரசு ஆணை வெளியீடு
குட்கா ஊழல் தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர்கள் , டிஜிபிக்கள் உள்ளிட்ட 12 பேரை விசாரிக்க தமிழக அரசுக்கு சிபிஐ கடிதம்!!
குட்கா வழக்கில் மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர் உட்பட 9 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சிபிஐக்கு தமிழக அரசு அனுமதி: மாஜி டிஜிபிக்கள் ஜார்ஜ், டி.கே.ராஜேந்திரன் ஆகியோருக்கு அனுமதி அளிக்க ஒன்றிய அரசுக்கு பரிந்துரை