அமெரிக்காவில் எம்பிபிஎஸ் படித்ததாக போலி சான்றிதழ் மூலம் தமிழ்நாடு ெமடிக்கல் கவுன்சிலில் பதிவு செய்த 2 பேர் மீது வழக்கு: பதிவாளர் புகாரின் மீது மத்திய குற்றப்பிரிவு நடவடிக்கை
நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லும் வழியில் போலீஸ் காவலில் இருந்த ரவுடி சுட்டுக் கொலை: 2 பேர் கைது; 3 போலீஸ்காரர்கள் சஸ்பெண்ட்
குற்றம் புரிந்தவன்: வெப்சீரிஸ் விமர்சனம்
பிரபல கொள்ளையன் தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு
அரசு நிலத்தை போலி ஆவணம் மூலம் பதிவு செய்து நெடுஞ்சாலைத்துறையிடம் ரூ.160 கோடி சுருட்டல்: பதிவு, வருவாய்த்துறை அதிகாரிகள் உடந்தை
பெண்ணை மானபங்கப்படுத்திய வாலிபருக்கு 3 ஆண்டுகள் சிறை செய்யாறு குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பு
கார் மீது டாரஸ் லாரி மோதி விபத்து லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர் படுகாயம்
மோசடி வழக்கில் 2 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் கைது
டெல்டா மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
சைக்கிள் மற்றும் பைக்குகளில் இடியாப்பம் விற்பனை செய்பவர்கள் இனி உரிமம் பெற வேண்டும்: உணவுப் பாதுகாப்புத்துறை அறிவுறுத்தல்
வனவிலங்குகளின் உடல்களை பிரேத பரிசோதனை செய்யும் போது வீடியோ பதிவு செய்ய சுற்றறிக்கை
ஆண்டிபயாடிக் மாத்திரை அட்டையின் பின்பக்கம் சிவப்புக் கோடு இருந்தால் மட்டுமே வாங்க வேண்டும் என பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
விபத்துகளை தவிர்க்கும் வண்ணம் அரசு பேருந்து ஓட்டுநர்களுக்கு புதிய கட்டுப்பாடு: போக்குவரத்து துறை அறிவிப்பு
அரசு பேருந்துகள் தொடர் விபத்து எதிரொலி: வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது போக்குவரத்து கழகம்
உயர்கல்வித்துறையின் பணியிடமாறுதல் பொது கலந்தாய்வு: ஜனவரி 5ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
பொய் தகவல் பரப்புகிறார்கள்: லிங்குசாமி சகோதரர் சந்திரபோஸ் பேட்டி
தமிழகத்தில் உண்ணி காய்ச்சல் பரவாமல் தடுக்க சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
பறவை காய்ச்சல் எதிரொலியாக தமிழக, கேரள எல்லையோர மாவட்டங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்த தமிழக சுகாதாரத்துறை உத்தரவு
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நகர்வு தமிழகத்தில் நாளை முதல் லேசான மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்
கொடைக்கானலில் பறவைகள் கணக்கெடுப்பு துவக்கம்