காலியாக உள்ள செவிலியர் பணியிடங்கள் வரும் 22க்குள் சமர்ப்பிக்க வேண்டும்: மருத்துவம் மற்றும் ஊரக நல பணிகள் இயக்குநர் உத்தரவு
எல்லையில் விட்டுக்கொடுத்து பாகிஸ்தானுக்கு ஆயுத சப்ளை இரட்டை வேடம் போடுகிறது சீனா: இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை
வேலூர், காட்பாடி வழியாக செல்லும் 3 எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகளில் மாற்றம் கோரக்பூர் மண்டலத்தில் சீரமைப்பு பணிகள்
தேனி நீதிமன்றம் முன்பாக வழக்கறிஞர் சங்கம் ஆர்ப்பாட்டம்
லோக் அதாலத்தில் 1,387 வழக்குகளுக்கு தீர்வு
விமானிகள், பணியாளர்கள் இல்லாததால் சென்னையில் 62 விமான சேவைகள் பாதிப்பு: பயணிகள் முற்றுகையால் பரபரப்பு
நாடு முழுவதும் 2650க்கும் மேற்பட்ட விமான சேவைகள் ரத்து: விமான துறையை நவீனப்படுத்த ரூ.96,000கோடி செலவு செய்தும் வீண்; ஏர்போர்ட்டில் காத்திருக்கும் பயணிகள் கொந்தளிப்பு
இந்தியா முழுவதும் 130 விமான சேவைகளை குறைத்துள்ளது இண்டிகோ நிறுவனம்.
தமிழகத்தில் நாளை லோக் அதாலத் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் விசாரணை: மாநில சட்டப்பணிகள் ஆணையம் அறிவிப்பு
காலி செவிலியர் பணியிட விவரம் நாளைக்குள் சமர்ப்பிக்க வேண்டும்: மருத்துவம், ஊரக நல பணிகள் இயக்குநர் உத்தரவு
ஜிஎஸ்டி டிசம்பரில் நிறைவு புகையிலை பொருட்கள் மீது புதிய வரி மசோதா நிறைவேற்றம்
மண்டல அளவிலான போட்டிகளில் பரிசு வென்ற மாணவிகள் நாகை கலெக்டரிடம் வாழ்த்து
திருச்செங்கோட்டில் 2,106 தேர்வர்கள் பங்கேற்பு
தீத்தடுப்பு பாதுகாப்பு விழிப்புணர்வு ஒத்திகை
எஸ்ஐ பணிக்கான எழுத்து தேர்வை 4,566 பேர் எழுதினர்
பனிப்புயல் கோரத்தாண்டவம் எதிரொலி; அமெரிக்காவில் 1,800 விமானங்கள் ரத்து: 22 ஆயிரம் விமான சேவைகள் கடும் தாமதம்
ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வர்கள் சரியான சான்றிதழை பதிவேற்றம் செய்ய கால அவகாசம்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு ஈரோட்டில் 2,260 பேர் எழுத்து தேர்வு எழுதினர்
புழல் சிறையில் வாகனங்கள் ஏலம்
நேரு குறித்து சர்ச்சை பேச்சு ராஜ்நாத்சிங் மன்னிப்பு கேட்க வேண்டும்: காங்கிரஸ் ஆவேசம்