பார்க்கிங் தளம் அமைக்கும் பணி; கோவை மாவட்டத்தில் வாகன நெரிசல்: இரு வழிப்பாதைகளை 4 வழிப்பாதையாக்க வலியுறுத்தல்
சூலூரில் கஞ்சா வைத்திருந்த பீகார் மேஸ்திரிகள் 2 பேர் கைது
கிணத்துக்கடவு அருகே 6 கல்குவாரிகளை மூட கலெக்டர் உத்தரவு; விவசாயி போராட்டம் முடிவுக்கு வந்தது
ஜூலை 31ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்
பொள்ளாச்சியில் தொழிலாளியிடம் ரூ.5,000 லஞ்சம் வாங்கிய எஸ்.ஐ., ஏட்டு சஸ்பெண்ட்: திரும்ப பெறுமாறு கெஞ்சிய ஆடியோ வெளியானதால் நடவடிக்கை
டாஸ்மாக் நிறுவனத்தை தனியார் மயமாக்க திட்டம்: அமைச்சர் விக்னேஷ் ஒப்புதல்
கள் இறக்க அனுமதி குறித்து நடவடிக்கை: அமைச்சர் தகவல்
மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு பணி
மாவட்ட வருவாய் அலுவலர் பொறுப்பேற்பு
கோவையில் உட்கட்சி பூசலால் பயங்கர மோதல்: பெண் நிர்வாகியை தாக்கி ஆடையை கிழித்த தவெக எம்எல்ஏ ஆதரவாளர்கள்
மாநகரில் கடந்த ஒரு வாரத்தில் மதுபோதையில் வாகனம் ஓட்டிய 855 பேர் மீது வழக்கு
நாளை மனு வழங்க அழைப்பு
கோவை மாநகராட்சி தொழிலாளர்களின் பிஎப், இஎஸ்ஐ பிடித்தம் செய்த தொகையில் மோசடி
கல்லூரிகளில் போதை ஒழிப்பு நடவடிக்கை; மு.க.ஸ்டாலினுக்கு அண்ணாமலை பாராட்டு: வைரலாகும் வீடியோ
கோவை மாவட்டத்தில், கடந்தாண்டில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் 1,182 பேர் பயன்
மேகதாது அணை விவகாரத்தில் ஒரு செங்கல் வைக்கவும் அரசு அனுமதிக்காது: சொல்கிறார் அமைச்சர் செங்கோட்டையன்
கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கு நிதி உதவி அளித்ததாக சென்னை, கோவை உள்பட 16 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை: மும்பை, ஐதராபாத்திலும் நடந்தது
கனமழை காரணமாக கோவை குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை
குறைதீர் கூட்டத்தில் பங்கேற்காத அதிகாரிகள்
கோவை அரசு மருத்துவமனை முன்பு ‘நோ பார்க்கிங்’ அறிவிப்பை மீறும் வாகன ஓட்டிகள்