ஓசூர், சூளகிரியில் விமான நிலையத்திற்கு விவசாயிகள் எதிர்ப்பு
மாவட்டம் முழுவதும் வாட்டி வதைக்கும் குளிர்
சேலத்தில் பரவலாக மழை
உரிய விலை கிடைக்காததால் தோட்டத்திலேயே வாடும் செண்டுமல்லி பூக்கள்
கூடலூர் நகராட்சி, பன்னீர்மடை ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
பொது வினியோக திட்ட சிறப்பு குறைதீர்வு முகாமில் 167 மனுக்கள் ஏற்பு அதிகாரிகள் தகவல் வேலூர் மாவட்டத்தில் 6 தாலுகாவில்
ஏரியில் டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்
தர்மபுரி மாவட்டத்தில் பழங்குடி மக்களுக்கு வனஉரிமை சட்ட பயிற்சி
சு.ஆடுதுறை அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் பீச் வாலிபால் போட்டி குன்னம், செப். 10: பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், சு. ஆடுதுறை அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளி கல்வித்துறை சார்பில் பீச் வாலிபால் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் பெரம்பலூர், ஆலத்தூர், வேப்பூர், வேப்பந்தட்டை தாலுகாவை சேர்ந்த பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். 17 வயது பிரிவு பீச் வாலிபால் போட்டியில் திருமாந்துறை ஆண்ட்ரூஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்கள் நவீன், வீரச்செல்வன், லோகித் ஆகியோர் முதலிடம் பெற்று மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர். 19 வயது பிரிவு பீச் வாலிபால் போட்டியில் சு.ஆடுதுறை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் ஹரிஷ், சாரதி கிருஷ்ணன், யோகேஷ் ஆகியோர் முதலிடம் பெற்றனர். இந்த போட்டிகளில் முதலிடம் பெற்ற அணிகள் மாநில போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். பள்ளி தலைமை ஆசிரியர் சாதிக் பாட்சா, உடற்கல்வி ஆசிரியர் ஹரி கிருஷ்ணன் மற்றும் ஆசிரியர்கள் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். Perambalur_100925_3
ராமேஸ்வரம் விமான நிலையத்திற்காக, ராமநாதபுரம், கீழக்கரை தாலுகாக்களில், ஐந்து இடங்கள் தேர்வு : விரைவில் அதிகாரிகள் ஆய்வு
கன்னியாகுமரியில் 3 வட்டங்களில் இயங்கும் அரசு அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
மொச்சை அவரை சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்
சூறைக்காற்றுடன் பலத்த மழை
ஓசூர் சூளகிரியில் 1882 ஏக்கரில் அமைகிறது; ரூ.1003 கோடியில் புதிய தொழில் பூங்கா: 14 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு
கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் 4 தாலுகாக்களில் பள்ளிகளுக்கு இன்று(16-06-2025) விடுமுறை..!
நெல்லை மாவட்டத்தில் 8 தாலுகாக்களில் ஜூன் 17ல் உழவர் பாதுகாப்பு திட்ட உதவித்தொகைக்கான சிறப்பு முகாம்
6 கிராமங்களை சேர்ந்த பெண்கள் மகளிர் உரிமை தொகை கேட்டு ஜமாபந்தியில் கோரிக்கை மனு
232 பள்ளி வாகனங்கள் தகுதி ஆய்வு சப் கலெக்டர் தொடங்கி வைத்தார் செய்யாறு உட்பட 3 தாலுகாக்களில் இயங்கி வரும்
சூளகிரி பகுதியில் விளைச்சல் அதிகரிப்பால் முள்ளங்கி விலை சரிவு
வீட்டுமனை பட்டா கேட்டு கலெக்டர் ஆபீசில் திருநங்கைகள் மனு