தென்மேற்குப் பருவமழைப் பொழிவு, குடிநீர் விநியோகம், வேளாண் பயிர் சாகுபடி நிலை குறித்து ஆய்வுசெய்து அத்தியாவசியப் பணிகளை மேற்கொள்ள ரூ.340 கோடி நிதி ஒதுக்கீடு: முதலமைச்சர் விஜய் உத்தரவு!
ஸ்ரீபெரும்புதூரில் முதலமைச்சரின் ஆய்வால் ஒரு மணி நேரமாக பேருந்துகள் இயக்கப்படவில்லை என புகார்
அனைத்துக் கட்சி கூட்டம் தேவையில்லை என பேசியுள்ள கட்சித் தாவல் வல்லுநர் நிர்மல்குமார்: திமுக விமர்சனம்
மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் பிரச்னையில் சட்ட அமைப்பின் மீதான நம்பிக்கையை நிலைநிறுத்த பிரதமர் தலையிட வேண்டும்: முதல்வர் விஜய் கடிதம்
தேர்தல் வாக்குறுதியின்படி பருவகால எழுத்தர் பணியிடங்களை நிரப்பகோரி கண்டன ஆர்ப்பாட்டம்
முதலமைச்சர் அலுவலகம் நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாற்றப்படுவதாக தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
சந்திப்பு சம்பிரதாயமா? சந்தர்ப்பவாதமா? : டிடிவி தினகரன் கேள்வி
“காவிரி பிரச்சனை தொடர்பாக முதலமைச்சர் விஜய்க்கு கர்நாடக முதல்வரிடம் பேச திராணி இல்லை..” -நயினார் நாகேந்திரன்
தமிழக முதல்வர், அமைச்சருக்கு தி.மு.ராசேந்திரன் எம்எல்ஏ நன்றி
ஜல்லி, எம்-சாண்ட் கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தற்காலிக தடை
முதலமைச்சர் விஜய்க்கு மரியாதை செலுத்திய மோப்பநாய் ராக்கி!
ஆட்சிக் கட்டிலை காப்பாற்ற தமிழகத்தின் உரிமையை அடகு வைப்பதா? முதல்வர் விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் கண்டனம்
நான் எங்கும் ஓடி ஒளியவில்லை; எத்தனை வழக்குகள் போட்டாலும் அனைத்தும் பொய்யானவை என்பதை நிரூபிப்போம்: செந்தில் பாலாஜி பேட்டி
கரூர் அரசு பணி ஆணை ரத்து செய்யப்பட்ட விவகாரம்; உச்சநீதிமன்றத்தில் நாதக கேவியட் மனு
கர்நாடக மக்கள், விவசாயிகளின் நலன் காப்பதே எங்களின் முதன்மையான நோக்கம்: கர்நாடகா முதல்வர் டி.கே.சிவக்குமார்
கர்நாடக முதல்வரை விஜய் சந்திப்பது சம்பிரதாயமா? அல்லது சந்தர்ப்பவாதமா? – டி.டி.வி. தினகரன்
அரசாணை வெளியிடாமல் ரகசியம் காக்கும் மர்மம்; நெருக்கமானவர்களுக்கு அரசு பணி வாக்களித்த மக்களுக்கு அல்வாவா? முதல்வர் விஜய்க்கு அதிமுக கடும் கண்டனம்
முதல்வர் அலுவலக இடமாற்றத்தால் பட்ஜெட் பணி பாதிக்கும்: தலைமை செயலக சங்க ஊழியர்கள் கூட்டமைப்பு
தீரன் சின்னமலையின் வீரம் தியாகத்தை போற்றுவோம்: முதல்வர் விஜய் பதிவு
கர்நாடகாவின் நீர் நிலைகளை பார்வையிட தமிழக முதல்வர் விஜய்க்கு கோரிக்கை வைத்துள்ளேன்: கர்நாடக முதல்வர் டி.கே. சிவக்குமார்