சிபிஐ விசாரணைக்கு ஆஜராக டெல்லி புறப்பட்டார் தவெக தலைவர் விஜய்
பிரதமர் மோடி தலைமையில் தலைமை செயலாளர்கள் மாநாடு
தலைமை செயலாளர்கள் 5வது தேசிய மாநாடு
டெல்லியில் பிரதமர் மோடியுடன் பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமார் சந்திப்பு!!
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த வழக்கு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு ஆஜராக டெல்லி புறப்பட்டார் தவெக தலைவர் விஜய்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் 101வது பிறந்தநாளை ஒட்டி முதலமைச்சர் வாழ்த்து!
வரும் சட்டமன்றத் தேர்தலிலும் மாபெரும் வெற்றியை பெறப் போகிறோம்; அது உறுதி: பல்லடத்தில் முதலமைச்சர் பேச்சு
காவல் உதவி ஆய்வாளர்கள், தீயணைப்பு நிலைய அலுவலர்கள் 750 பேருக்கு பணி நியமன ஆணை; போதை பொருட்கள் தடுப்பில் சமரசம் கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி
தமிழ்நாட்டை நாம் ஆளவேண்டுமா? டெல்லி ஆளவேண்டுமா? 2026 சட்டமன்ற தேர்தல் தமிழர்களின் சுயமரியாதைக்கு விடப்பட்ட சவால்: திண்டுக்கல் அரசு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேச்சு
காற்று மாசு விவகாரம் ஒன்றிய, டெல்லி அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்
தமிழ்நாடு முதலமைச்சரின் திறமை தேடல் தேர்வு விண்ணப்பிக்கும் அவகாசம் நீட்டிப்பு
ஹிஜாப்பை முதல்வர் நிதிஷ்குமார் அகற்றிய விவகாரம் அரசு வேலையில் சேர மறுத்த பெண் குறித்து ஒன்றிய அமைச்சர் கருத்தால் புது சர்ச்சை: ‘அரசு பணியை ஏற்பது அல்லது நரகத்திற்கு செல்வது அவரது விருப்பம்’
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை தேவை: வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்
இலங்கைத் தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாத்திட உரிய தூதரக நடவடிக்கைகளை எடுத்திடுக: பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்!
புதுச்சேரியில் ரேஷன் கடைகளில் இலவசமாக ஒரு கிலோ கேழ்வரகு மாவு :முதலமைச்சர் ரங்கசாமி
எத்தனை படைகள் எதிர்த்து வந்தாலும் வெல்வோம் ஒன்றாக: முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட்
அரசு ஊழியர்களின் வயிற்றில் பால் வார்த்துள்ளார் நம் முதலமைச்சர்: விசிக தலைவர் திருமாவளவன் நன்றி
பொங்கல் பரிசுத் தொகுப்புடன் வேட்டி, சேலைகளை வழங்கினார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்: ரூ.1,237.80 கோடி காப்பீட்டுத் தொகைக்கான காசோலையை வழங்கினார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
மக்களை காக்க குரல் தரச் சொன்னால் டெல்லியை குளிர்விக்க அறிக்கை விட்டுள்ளார் எடப்பாடி பழனிசாமி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காட்டம்