ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்.5-ல் இடைத்தேர்தல்..!!
ஈரோடு கிழக்கு தொகுதி காலி என்ற அறிவிப்பை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பினார் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி
தேர்தல் நடத்தை விதிகள் திருத்தப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ் வழக்கு
சொல்லிட்டாங்க…
புகார் அளித்த 24 மணி நேரத்தில் குற்றவாளி கைது செய்து சிறையில் அடைப்பு பாதிக்கப்பட்ட மாணவியின் எப்ஐஆர் கசியவிட்டது தொடர்பாக வழக்கு பதிவு: தைரியமாக புகார் அளித்த மாணவிக்கு போலீஸ் கமிஷனர் அருண் பாராட்டு
அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் சிறப்பு விசாரணைக் குழு அமைத்தது உயர்நீதிமன்றம்!!
இரட்டை இலை சின்னம் விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் பதில் மனு தாக்கல்
அதிமுகவின் இரட்டை இலை சின்னம் முடக்கப்படுமா?: ஓபிஎஸ் கருத்தை கேட்க தேர்தல் ஆணையத்திற்கு ஐகோர்ட் உத்தரவு!!
பட்டுக்கோட்டையில் 24-ம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம்
புத்தாண்டு தினத்தை முன்னிட்டு 31ம் தேதி முதல் பொதுமக்கள் 1ம் தேதி வரை கடல் நீரில் இறங்கவோ, குளிக்கவோ அனுமதி இல்லை: போலீஸ் கமிஷனர் அருண் தகவல்
இரட்டை இலை சின்னத்தை முடக்கக் கூடாது: தேர்தல் ஆணையத்தில் எடப்பாடி பழனிசாமி மனு
டெல்லியில் 70 சட்டமன்ற தொகுதிகளுக்கு பிப்.5-ம் தேதி தேர்தல்: தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு
நாட்டில் 100 கோடியை நெருங்கும் வாக்காளர்கள் எண்ணிக்கை: தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தகவல்
மாநகர சாலைகளில் கட்டுப்பாடின்றி திரிந்தால் கால்நடை உரிமையாளர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் மாநகராட்சி ஆணையாளர் மதுபாலன் எச்சரிக்கை
டெல்லி சட்டமன்றத் தேர்தலுக்காக 13,033 வாக்குச்சாவடிகள் அமைப்பு..!!
ஜிஎஸ்டி துணை ஆணையர் வீட்டில் சிபிஐ சோதனை
எழுதி கொடுப்பதை வாசிப்பது தான் ஆளுநரின் கடமை: சபாநாயகர் அப்பாவு கண்டனம்
நெல்லையில் இரவு ரோந்து செல்லாமல் தியேட்டரில் ஹாயாக படம் பார்த்த ‘ஏசி’
பொதுமக்களின் மனுக்களை பெற்று விரைந்து நடவடிக்கை எடுக்க காவல் அதிகாரிகளுக்கு காவல் ஆணையாளர் உத்தரவு
மண்ணடியில் வெளிநாட்டு சிகரெட்கள் பறிமுதல்