மோசமான வானிலை தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் சென்ற ஹெலிகாப்டர் அவசர தரையிறக்கம்
வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய நடத்தப்படும் சிறப்பு முகாம் தேதிகளில் மாற்றம்
புதிதாக பதிவு செய்த கட்சிகளின் பட்டியல் வெளியிட்டது இந்திய தேர்தல் ஆணையம்..!!
விஜய் கட்சிக்கு தலைமை தேர்தல் ஆணையம் அங்கீகாரம்
தேர்தல் இலவசங்களை லஞ்சமாக அறிவிக்க கோரி மனு; ஒன்றிய அரசு, தேர்தல் கமிஷன் பதிலளிக்க நோட்டீஸ்: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு
மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் சட்டப்பேரவை தேர்தல் தேதியை இன்று மாலை 3.30 மணிக்கு அறிவிக்கிறது இந்திய தேர்தல் ஆணையம்
வாக்காளர் வரைவு பட்டியல் இன்று வெளியீடு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் சிறப்பு முகாம் 16, 17ம் தேதிக்கு மாற்றம்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு
நவ.16, 17, 23, 24-ம் தேதிகளில் வாக்காளர் பட்டியல் திருத்த முகாம்கள் நடைபெறும்: தலைமைத் தேர்தல் அதிகாரி தகவல்
வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்தம் சிறப்பு முகாம் 4 நாட்கள் நடக்கிறது திருவண்ணாமலை மாவட்டத்தில்
கமிஷன், போனஸ் குறைப்பு கண்டித்து எல்ஐசி முகவர்கள் கோரிக்கை மனு
வரைவு வாக்குச்சாவடி பட்டியல் பாகங்கள் மறுசீரமைப்பு வேலூர் மாவட்டத்தில்
கட்சி கொடியிலிருந்து யானை சின்னத்தை நீக்க வேண்டும்: தவெக கட்சி தலைவர் விஜய்க்கு பகுஜன் சமாஜ் கட்சி நோட்டீஸ்
ஜம்மு-காஷ்மீர், ஹரியானா மாநிலங்களைத் தொடர்ந்து மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநிலங்களுக்கு தேர்தல்
வாக்கு எண்ணிக்கை முடிவுகளை வெளியிடுவதில் தாமதம் ஏன்? : தேர்தல் ஆணையத்திற்கு காங்கிரஸ் கேள்வி
அரியானா சட்டப்பேரவை தேர்தல் முடிவு காங்கிரஸ் எழுப்பியது பொதுவான சந்தேகம் : தேர்தல் ஆணையம் விளக்கம்
ஹரியானா தேர்தல் முடிவு தாமதமாக இணையத்தில் பதிவேற்றம் செய்வது குறித்து தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகார்
மீண்டும் மக்களாட்சி மலர்ந்தது காஷ்மீர் முதல்வராக உமர் அப்துல்லா பதவியேற்றார்: இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்பு
பொதுமக்கள் சைபர் குற்றங்களில் இருந்து பாதுகாப்பாக இருக்க பாதுகாப்பு வழிமுறைகளை வெளியிட்டுள்ளது இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்
ஜார்க்கண்ட்டில் 2 கட்டங்களாக வாக்குப்பதிவு: மகாராஷ்டிரா சட்டப்பேரவைக்கு நவ.20-ல் தேர்தல்: இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு
ஹரியானா சட்டமன்ற தேர்தல் முடிவுகள் தொடர்பாக ஏராளமான புகார்கள் வந்துள்ளன: ராகுல் காந்தி