விமான விபத்தில் உயிரிழந்த முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானி குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி ஆறுதல்
தூய்மை Missionல் அனைத்துத் துறைகளுடன் இணைந்து செயல்பட்டு சாதனை படைப்போம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை
சாலைப் பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் துணை முதலமைச்சர் தலைமையில் நடைபெற்றது
தந்தை இல்லாத எனக்கு தந்தையாக உயர் கல்விச் செலவை ஏற்ற முதல்வருக்கு நன்றி: பழங்குடியின மாணவி நெகிழ்ச்சி
மாநில திட்டக் குழுவால் தயாரிக்கப்பட்ட நான்கு அறிக்கைகள் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் சமர்ப்பிப்பு
பீகார் மாநில முன்னாள் முதல்வர் லாலு பிரசாத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து
நேற்றும் இன்றும் என்றும் தங்கள் இசை ராஜாங்கத்தின் ஆட்சிதான்: இளையராஜாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து
சோகத்தின் வலி வெற்றியின் மகிழ்ச்சியை அழித்து விட்டது: கர்நாடக முதல்வர் சித்தராமையா
பழங்குடியின மாணவி ராஜேஸ்வரியின் உயர்கல்விச் செலவை அரசே ஏற்கும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
கூட்டுறவின் சேவைகளை மாநகரப் பேருந்துகளில் விளம்பரப் படுத்துதல் தொடர்பாக கேஆர் பெரியகருப்பன் தகவல்
பிறந்த நாள் வாழ்த்து தமிழர்களின் பெருமைமிகு அடையாளம் இளையராஜா: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
விண்ணப்பித்த 30 நாளில் பட்டா.. முதலமைச்சரின் புதிய ஆணை அவலத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் : ப.சிதம்பரம் நம்பிக்கை
மாம்பழம் விலை வீழ்ச்சி தொடர்பாக ஒன்றிய அமைச்சருக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா கடிதம்
வகுப்பறையில் ஆசிரியர் பாடம் நடத்தியதையும் பார்வையிட்டார் மாணவர்களுக்கு புதிய பாடநூல்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
டெல்லியில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியுடன் கர்நாடக முதல்வர் சித்தராமையா சந்திப்பு
கிண்டியில் மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் புதிய ஆராய்ச்சி, மேம்பாட்டு மையத்திற்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்..!!
தொகுதி மறுவரையறை குறித்து ஒன்றிய அரசு தெளிவான விளக்கத்தை அளித்தாக வேண்டும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
கூட்ட நெரிசல் நடந்ததே 2 மணிநேரம் கழித்துதான் எனக்குத் தெரிய வந்தது: கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா அதிர்ச்சித் தகவல்
திராவிட மாடல் ஆட்சி பெண்களுக்கு அரணாக உள்ளது : அமைச்சர் ரகுபதி
கழிவுகளை மறுசுழற்சி செய்வதற்காக பணியை மாவட்ட ஆட்சித்தலைவர்களிடம் ஆய்வு செய்தார் துணை முதலமைச்சர் உதயநிதிஸ்டாலின்