ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான 12 பேர் சரணடைய வரும் 13ம்தேதி வரை அவகாசம்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
நாகை முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு மின்னஞ்சல் மூலம் மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல்!
பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு துவக்கம் எதிர்கட்சிகளின் அமளியால் நாடாளுமன்றம் முடங்கியது: ஈரான் விவகாரம் குறித்து வெளியுறவுத் துறை அமைச்சர் விளக்கம்
பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு தொடங்கியது; எதிர்கட்சிகளின் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு: ஈரான் விவகாரம் குறித்து மாநிலங்களவையில் அமைச்சர் விளக்கம்
பெட்ரோல் குண்டு வீசி 7 பேர் கொல்லப்பட்ட வழக்கில் 9 பேரும் குற்றவாளிகள் என கரூர் நீதிமன்றம் உத்தரவு
உகாதி, ரம்ஜான் பண்டிகைகள் கொண்டாட்டம்; இன்றும் நாளையும் மக்களவை கூட்டம் நடக்காது: அடுத்த வாரம் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அவை செயல்படும்
நாடாளுமன்ற வளாக நுழைவு வாயிலில் 10.கி.மீ. வேகத்தில் வாகனங்கள் இயக்கப்பட வேண்டும்: எம்பிக்களுக்கு புதிய கட்டுப்பாடு
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் மார்ச் 23ல் தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிப்பு!!
பாமக நிறுவனர் ராமதாஸ் தொடர்ந்த வழக்கின் விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க சென்னை ஐகோர்ட் மறுப்பு
முன்னாள் அமைச்சர் பொன்முடி மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடைவிதித்தது சென்னை ஐகோர்ட்!!
உரிமையியல் நீதிமன்றத்தில் ராமதாஸ் தரப்பு முறையீடு பாமக மாம்பழம் சின்னத்தை முடக்க கோரிக்கை: வழக்கு இன்று விசாரணை
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் வழக்கறிஞர் அருளுக்கு இடைக்கால ஜாமின்: சென்னை நீதிமன்றம் உத்தரவு
மாம்பழம் சின்னத்தை முடக்க கோரி ராமதாஸ் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி: சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவு
தமிழ்நாடு முழுவதும் இன்று முதல் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை துவக்கம்: தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவு
இலவசங்களால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படுகிறது: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு
பாமக மாம்பழம் சின்னத்தை முடக்க கோரி உரிமையியல் நீதிமன்றத்தில் ராமதாஸ் வழக்கு: அன்புமணி பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு
நாடாளுமன்றம் மீண்டும் கூடுகிறது: சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிரான பதவி நீக்கத் தீர்மானம் மீது இன்று வாக்கெடுப்பு: ஈரான் போர், சமையல் காஸ் விலை உயர்வு குறித்து பிரச்னை எழுப்பவும் எதிர்க்கட்சிகள் திட்டம்
சபாநாயகர் ஓம் பிர்லாவை நீக்க எதிர்கட்சிகள் தீர்மானம்; எம்.பி.க்களுக்கு ஆளுங்கட்சி, எதிர்கட்சிகள் ‘கொறடா’ உத்தரவு: நாடாளுமன்றம் நாளை மறுநாள் மீண்டும் கூடுவதால் பரபரப்பு
திண்டிவனத்தில் அரசு பேருந்து கண்ணாடி உடைத்தவருக்கு 2 ஆண்டு சிறை..!!
பாமக கட்சி, சின்னம் தொடர்பாக அன்புமணிக்கு எதிராக ராமதாஸ் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு