பத்திரிகையாளர்கள் மீது கொடூர தாக்குதல் நடத்திய சோளிங்கர் தவெக எம்எல்ஏ கபிலை கைது செய்ய வேண்டும்: சென்னை பத்திரிகையாளர் மன்றம் சார்பில் ஆர்ப்பாட்டம்
ஹஜ் பயணம் மேற்கொள்பவர்களின் வசதிக்காக மதுரை-மதீனா இடையே நேரடி விமான சேவை: இந்திய ஹஜ் அசோசியேசன் தலைவர் பேட்டி
ஹஜ் பயணிகள் வசதிக்காக மதுரையில் இருந்து மதீனாவிற்கு நேரடி விமானம் வேண்டும்: இந்திய ஹஜ் சங்க தலைவர் கோரிக்கை
நீட் தேர்வுக்கு எதிரான பேரணிக்கு அனுமதி கோரி திராவிடர் கழகம் தொடர்ந்த வழக்கில் போலீசார் பதில் தர ஐகோர்ட் ஆணை
சம்பா சாகுபடி தொடங்கும் நேரத்தில் தமிழகத்திற்கான காவிரி நீரை உரிய காலத்தில் பெற்றுத்தருவது அரசின் பொறுப்பு: பி.ஆர்.பாண்டியன் பேட்டி
மானூர் வட்டாரத்தில் மழையால் பாதிக்கப்பட்ட உளுந்து பயிர்களுக்கு உரிய இழப்பீடு, காப்பீடு தொகை வழங்கவேண்டும்
ஒன்றிய அரசைக் கண்டித்து மறியல் விவசாய தொழிலாளர்கள் சங்கம் ஆலோசனை
மதுரையிலிருந்து மதீனாவிற்கு நேரடியாக விமான சேவை: பிரசிடெண்ட் அபூபக்கர் கோரிக்கை
நீதியரசர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், பத்திரிகையாளர்கள் இணைந்து விளையாட்டு போட்டிகள் நடத்தப்படும்: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தகவல்
கூடுதல் கட்டணத்திற்கு மது விற்க மாட்டோம்: தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம் அறிவிப்பு
வதந்தி பரப்புவதும், கட்சி மாறுவதுதான் அமைச்சர் நிர்மல் குமாரின் தகுதி; கோமாளி கூட்டத்திற்கு பேச அருகதையே இல்லை: திமுக செய்தி தொடர்பு துணை செயலாளர் சூர்யா கிருஷ்ணமூர்த்தி பதிலடி
முதல்வரின் அலுவலகம், பல்வேறு துறைகள் மாற்றம் செய்யப்படுவதற்கு தலைமைச் செயலக சங்கம் எதிர்ப்பு: பட்ஜெட் பணிகள் பாதிக்கும் அபாயம்
முதல்வரின் அலுவலகம், பல்வேறு துறைகள் மாற்றம் செய்யப்படுவதற்கு தலைமைச் செயலக சங்கம் எதிர்ப்பு
ரூ.1 கோடியிலான ஒரே ஒரு சீன அந்நிய நேரடி முதலீட்டுக்கு ஒப்புதல்
தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் தர மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்து 13ம் தேதி முதல் போராட்டம்: விவசாய சங்கம் அறிவிப்பு
வேதாரண்யத்தில் இனாம்நில விழிப்புணர்வு பொதுக்கூட்டம்
டிராக்டரில் காய்கறிகளை கட்டி விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டம்
திருநெல்வேலியில் திருக்கோயில் பணியாளர் சங்க 12வது பொதுக்குழு கூட்டம்: தீர்மானங்கள் நிறைவேற்றம்
பாரதிராஜா, பாக்யராஜுக்கு மணிமண்டபம், சிலை: தமிழ் திரையுலக அமைப்புகள் அறிவிப்பு
கயத்தாறில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்