எதிர்க்கட்சி தலைவர் உதயநிதியை இன்றே விடுவிக்க வேண்டும் – உயர்நீதிமன்றம் உத்தரவு
தவெக எம்எல்ஏவிடம் குதிரை பேரம்; ஒட்டுமொத்த வழக்கு விசாரணைக்கும் தடை: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
உதயநிதி ஸ்டாலினை விடுதலை செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு: கொண்டாடிய திமுகவினர்
சாதி, மதமற்றவர் என சான்றிதழ் வழங்குவதற்காக சட்டம் இயற்றக்கோரி நடிகர் பார்த்திபன் வழக்கு: தமிழக அரசு பதில்தர உயர் நீதிமன்றம் உத்தரவு
எதிர்க்கட்சிகளின் குரலை ஒடுக்கி தவெக அராஜகம் – திமுக எம்பி வில்சன் குற்றச்சாட்டு
நடிகர் பார்த்திபன் வழக்கு – அரசு பதிலளிக்க உத்தரவு
தவெக எம்எல்ஏ கார்த்திகேயன் மீதான குற்ற வழக்குகளை எம்.பி., எம்எல்ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றக்கோரி வழக்கு: உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை
“ஐகோர்ட் உத்தரவை” மீறி உதயநிதி கைது.!! அராஜகம் செய்யும் தவெக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டம்
பார்த்திபன் தொடர்ந்த வழக்கு: 4 வாரங்களில் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
சென்னை உயர்நீதிமன்ற அறிவுறுத்தலை மீறி எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது
தவெக எம்எல்ஏவிடம் பேரம் பேசியதாக எழுந்த புகாரை சிபிஐக்கு மாற்ற கோரிக்கை குதிரைபேர வழக்கின் விசாரணைக்கு தடை: தலைமை நீதிபதி பெஞ்ச் அதிரடி உத்தரவு: பீதியில் போலீஸ் அதிகாரிகள்
ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயத்துக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவு
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமின் மறுப்பு
குற்றச்சம்பவமே நடக்காத நிலையில் நடவடிக்கையா? காவல்துறை உயர் அதிகாரிகளின் செயல் உள்நோக்கம் கொண்டது: சிறப்பு எஸ்ஐ சஸ்பெண்ட் வழக்கில் உயர் நீதிமன்றம் அதிருப்தி
வேட்புமனுவில் சொத்து விவரத்தை மறைத்ததாக புகார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
தமிழ்நாட்டில் 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பு!
முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு எதிரான லுக் அவுட் நோட்டீஸை ரத்து செய்த உயர் நீதிமன்றம்…
கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேட்புமனு மீதான வழக்கு: உயர்நீதிமன்றம் தள்ளுபடி
பாமகவின் தலைவராக தன்னை அறிவிக்கக்கோரிய மனுவை திரும்பப் பெற்றார் ராமதாஸ்
அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கை மதுரை சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றக்கோரி அமலாக்கத்துறை மனு: சென்னை உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பு தள்ளிவைப்பு