எஸ்ஐஆருக்கு பிறகு வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலிலும் பாடலாசிரியர் புலமை பித்தன் பெயர் இடம்பெற்றதால் அதிர்ச்சி
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் எடப்பாடி தலைமையில் நாளை மறுநாள் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: சட்டசபை தேர்தல் பணி, கூட்டணி விவகாரம் குறித்து முக்கிய ஆலோசனை
முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 38 வது நினைவுநாளை முன்னிட்டு எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினர்!!
பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.5,000 ரொக்கம் வழங்க வேண்டும் – எடப்பாடி பழனிசாமி
அதிமுக-பாஜக கூட்டணியில் பாமக இணைந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி டெல்லி பயணம்!
சட்டசபை தேர்தலில் போட்டியா? நடிகை குஷ்பு பேட்டி
சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட அதிமுகவில் 10,175 பேர் விருப்ப மனு
தொகுதி வாரியாக வெற்றி வேட்பாளர் பட்டியலை தலைமைக்கு சமர்ப்பியுங்கள்: மாவட்ட செயலாளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி உத்தரவு
அன்புமணியின் கூட்டணிப் பேச்சு சட்டவிரோதம்: ராமதாஸ் காட்டம்!
தொகுதி பங்கீடு குறித்து கட்சி தலைமை முடிவெடுக்கும் வருகிற சட்டப்பேரவை தேர்தலிலும் ராயபுரத்தில்தான் போட்டியிடுவேன்: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
அதிமுக-பாஜக கூட்டணியில் பாமக இணைந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி டெல்லி பயணம்!!
த.வெ.க.வில் இணைந்த மாஜி எம்எல்ஏ ஜே.சி.டி.பிரபாகர்
அரசியல் கட்சி தலைவர்கள் கிறிஸ்துமஸ் தின வாழ்த்து
கிண்டியில் பாஜ உயர்மட்ட குழு கூட்டம் அதிமுகவிடம் இருந்து 70 தொகுதிகளை கேட்டு பெற குழு அமைக்க முடிவு: மேலிட, தமிழக பாஜ தலைவர்கள் பங்கேற்பு
அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு இடமில்லை: எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்
அதிமுக கூட்டணியில் ஓபிஎஸ்சா? பரபரப்பு பேட்டி
குரங்கு கையில் இருக்கும் பூமாலையா அதிமுக? வைத்திலிங்கத்துக்கு ஜெயக்குமார் பதில்
மாணவர்களுக்கு மடிக்கணினியை அதிமுக அரசு தொடர்ந்து வழங்கி வந்தது என பொய் சொல்கிறார் பழனிசாமி: அமைச்சர் சிவசங்கர் குற்றசாட்டு
சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களுடனான நேர்காணல் தேதிகளில் மாற்றம்: அதிமுக தலைமை அறிவிப்பு
அதிமுக – பாஜக கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் குறித்து முடிவெடுக்க எடப்பாடிக்கே அதிகாரம்: பொதுக்குழுவில் தீர்மானம்