சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் “முதல்வர் படைப்பகம்” அமைப்பது குறித்து அமைச்சர் சேகர்பாபு தலைமையில் ஆய்வு கூட்டம்..!!
பொதுமக்கள் குறை தீர் முகாமில் பொதுமக்களின் மனுக்களை பெற்று விரைந்து நடவடிக்கை எடுக்க காவல் ஆணையாளர் உத்தரவு
ஓய்வு பெற்றார் முதுநிலை நிர்வாக அதிகாரி தெய்வநாயகி: போலீஸ் கமிஷனர் அருண் பாராட்டி நினைவு பரிசு வழங்கினார்
பேராசிரியர் பற்றாக்குறைக்கு காரணமே ஆளுநர்தான்: அமைச்சர் கோவி.செழியன் குற்றச்சாட்டு!
மூடா வழக்கில் கர்நாடகா முதல்வருக்கு எதிரான விசாரணை அறிக்கை தாக்கல்: சிறப்பு நீதிமன்றத்தில் நாளை விசாரணை
அடுக்குமாடி குடியிருப்பில் ஆன்லைன் செயலி மூலம் பாலியல் தொழில் செய்த புரோக்கர் கைது: 2 இளம் பெண்கள் மீட்பு
600 தாழ்தள மின்சார பேருந்துகள் வாங்க டெண்டர் கோரியுள்ளது போக்குவரத்துக்கழகம்
வெளிமாநிலங்களில் இருந்து கடத்தி வந்து ஐ.டி ஊழியர்களை குறிவைத்து கொக்கைன் விற்ற 2 பேர் கைது: 2 சொகுசு கார்கள் பறிமுதல்
சென்னை நந்தனம் YMCA மைதானத்தில் எட் ஷீரன் இசை நிகழ்ச்சி நடைபெறுவதை ஒட்டி, போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது!
சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனைய மொபைல் செயலி தொடக்கம்: அமைச்சர் சேகர்பாபு தொடங்கிவைத்தார்
காவலர் குடும்பத்தினர் நடத்திய பொங்கல் விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார் சென்னை காவல் ஆணையாளர்!..
காணும் பொங்கலில் கடற்கரைகளில் காணாமல் போன 19 குழந்தைகள் மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைப்பு
காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு 10 டி.எம்.சி. தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில் சிறப்பு முகாம்கள்!
600 புதிய தாழ்தள மின்சார பேருந்துகள் வாங்க டெண்டர் கோரியுள்ளது சென்னை மாநகர போக்குவரத்து கழகம்..!!
காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு பிப்ரவரி முதல் மே மாதம் வரை 10 டி.எம்.சி. தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு
அதிமுக உள்கட்சி விவகாரம்: தேர்தல் ஆணையம் விசாரிக்க தடையை நீக்க கோரிய வழக்கில் பிப் .12இல் தீர்ப்பு
தமிழகத்தில் 3 எஸ்பிக்கள் பணியிட மாற்றம்: உள்துறை செயலாளர் தீரஜ் குமார் நடவடிக்கை
மாதவரம், கொளத்தூர், பெரம்பூர், ஆர்.கே.நகரில் ரூ.100 கோடியில் வளர்ச்சித்திட்ட பணிகள்: அமைச்சர் சேகர்பாபு அடிக்கல் நாட்டினார்
திண்டுக்கலில் வரும் 9-ஆம் தேதி ஈஷா மண் காப்போம் இயக்கம் சார்பில் “ஒருங்கிணைந்த பண்ணையம் ஒவ்வொரு நாளும் வருமானம்” கருத்தரங்கு!