வீடுகள் முன்பு நோ பார்க்கிங் போர்டு வைக்க தடை
விடுப்பு கோரி விண்ணப்பிக்கும் தண்டனை கைதிகளின் மனுக்களை உரிய காலத்தில் பரிசீலிக்காத சிறைத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை
பிகில் திரைப்படத்தின் கதை தொடர்பான வழக்கு: இயக்குனர் அட்லி பதில்தர ஐகோர்ட் உத்தரவு
சாலையில் உள்ள மனநலம் பாதித்தவர்கள்: அறிக்கை தர ஐகோர்ட் ஆணை
போலி ஆவணங்கள் மூலம் அபகரித்த வீட்டை வழக்கறிஞரிடம் இருந்து மீட்க வேண்டும்: காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
₹5 கோடி இழப்பீடு கேட்டு சிங்கமுத்து மீது வடிவேலு வழக்கு
சாலைகளில் திரியும் மனநலம் பாதித்தவர்களை மீட்க எடுத்த நடவடிக்கைகள் என்ன?… அறிக்கை தர ஐகோர்ட் உத்தரவு
அலகாபாத் ஐகோர்ட் நீதிபதி ஷமிம் அகமதுவை சென்னை ஐகோர்ட் நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை
கட்டபஞ்சாயத்து செய்ததாக குற்றச்சாட்டு பெண் இன்ஸ்பெக்டரை டம்மி பதவிக்கு மாற்ற கோரி வழக்கு: டிஜிபி, லஞ்ச ஒழிப்பு துறை பதில் தர ஐகோர்ட் உத்தரவு
நீதிபதிக்கு வாட்ஸ்அப்பில் மனுதாரர் கடிதம் எழுதிய விவகாரம் நீதிபதி, வழக்கறிஞர் விசாரணையில் இருந்து விலகல் : வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்ற பரிந்துரை
கோயில்களின் விவசாய நிலங்கள் முறையாக பாதுகாக்கப்பட்டு வருகிறது: அறநிலையத்துறை பதில்மனு
பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வரக்கோரிய வழக்கில் ஒன்றிய அரசு 4 வாரங்களில் பதில் அளிக்க ஐகோர்ட் உத்தரவு
கிண்டி ரேஸ்கோர்ஸ் விவகாரம்: சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு உறுதி
செல்போன் எண்ணை தவறாக பயன்படுத்தியதாக சென்னை உயர் நீதிமன்ற பெண் நீதிபதிக்கு மிரட்டல்: தொலைதொடர்பு ஆணையத்திலிருந்து பேசுவதாக கூறிய மர்ம நபருக்கு வலை
காவிரியில் இருந்து தண்ணீர் எடுக்க அதிகார துஷ்பிரயோகம் எடப்பாடி, உறவினர்களுக்கு சென்னை ஐகோர்ட் நோட்டீஸ்
மாநிலம் முழுவதும் கள்ளச்சாராயம் விற்பனை தொடர்பாக பதியப்பட்ட வழக்குகளின் விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும்: தமிழக காவல்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு
விஷ சாராய வழக்கு: விரைவில் இறுதி அறிக்கை தாக்கல்
ஒப்பந்த காலம் முடிந்தும் தனது விளம்பரத்தை பயன்படுத்தியதாக நகை கடைக்கு எதிராக நடிகை தமன்னா தொடர்ந்த வழக்கு: பதில் தர ஐகோர்ட் உத்தரவு
எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மானநஷ்ட வழக்கு செப் 17-ம் தேதிக்கு ஒத்திவைப்பு
தனியார் பள்ளிகளின் பெயரில் உள்ள மெட்ரிக்குலேசன் என்ற பெயரை நீக்க உத்தரவிட முடியாது: ஐகோர்ட் கருத்து