சென்னையில் மழை, வெள்ள பாதிப்பு தொடர்பான வழக்கை உடனே விசாரிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு!!
சென்னை உயர்நீதிமன்றம் நாளை இயங்கும்: பதிவாளர் அறிவிப்பு
அதிமுக கொடி, சின்னம், பெயரை பயன்படுத்த ஓபிஎஸ்சுக்கு தடை தொடரும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
இபிஎஸ் நேரில் ஆஜராக விலக்கு கோரிய வழக்கு சட்டத்தின் முன் அனைவரும் சமம்: சென்னை உயர் நீதிமன்றம் கருத்து
அதிமுகவில் இருந்து சசிகலாவை நீக்கியது செல்லும்: ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு
மான நஷ்டஈடு வழக்கில் இபிஎஸ் நேரில் ஆஜராக விலக்கு கோரிய வழக்கு சட்டத்தின் முன்பு அனைவரும் சமம்: சென்னை ஐகோர்ட் கருத்து
சென்னை உயர்நீதிமன்றம் வழக்கம்போல இன்று செயல்படும் என்று ஐகோர்ட் பதிவாளர் அறிவிப்பு
கொரோனா கால பணிக்கு ஊக்க மதிப்பெண் கோரி வழக்கு பார்மசிஸ்ட் நியமன உத்தரவுக்கு இடைக்கால தடை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
சீமைக் கருவேல மரங்களை அகற்ற திட்டம் வகுக்க வேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் அரசு ஊழியர்களுக்கு அடிப்படை வசதியை செய்து கொடுக்க வேண்டியது அதிகாரிகளின் கடமை: ஐகோர்ட் கருத்து
ஐகோர்ட் வளாகத்தில் 15 கிரவுண்ட் நிலம் மின்வாரியத்திற்கு ஒதுக்கீடு செய்த விவரம் தாக்கல் செய்ய வேண்டும்: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
F4 கார் பந்தய புரிந்துணர்வு ஒப்பந்தத்தை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
தமிழகத்தில் உள்ள சைனிக் பள்ளிகள் தரம் உயர்த்த நிதி ஒதுக்க கோரிய வழக்கில் ஒன்றிய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க கோரி வழக்கறிஞர்கள் போராட்டம்: பாமக தலைவர் அன்புமணி கோரிக்கை
புயல், வெள்ள பாதிப்புகளை சரி செய்ய முழு வீச்சுடன் பணிகள் நடைபெற்று வருகிறது: சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்
அதிமுக கொடி, சின்னம், பெயரை பயன்படுத்த தடை தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் மேல்முறையீடு: அவசர வழக்காக விசாரிக்க சென்னை ஐகோர்ட் மறுப்பு
ஜெகத்ரட்சகனுக்கு எதிரான வழக்கை ஏன் திரும்ப பெற கூடாது ? ஈ.டி.க்கு உச்ச நீதிமன்றம் கேள்வி
F4 கார் பந்தயம்: தனியார் அமைப்பு உடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை தாக்கல் செய்ய அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு..!!
பொது நிதியை கையாளும் அதிகாரிகள் நிதியை வீணாக்காமல் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும்: சென்னை ஐகோர்ட் அறிவுறுத்தல்
சென்னை உயர்நீதிமன்றத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்ட 2 நீதிபதிகள் நாளை மாலை பதவியேற்பு..!!