திருப்போரூர் கந்தசாமி கோயில் உண்டியலில் விழுந்த ஐபோன் உரியவரிடம் ஒப்படைப்பு: ரூ.10 ஆயிரத்திற்கு ஏலம் எடுத்தார்
தேர்தல் தோல்விக்கு பரிகாரமாக சவுக்கடியை ஏற்கிறார் அண்ணாமலை: அமைச்சர் சேகர்பாபு பேட்டி
சி.எம்.டி.ஏ சார்பில் பல்வேறு நூலகங்களை மேம்படுத்தி முதல்வர் படைப்பகம் அமைப்பது தொடர்பான ஆய்வுக் கூட்டம்: அமைச்சர் சேகர்பாபு பங்கேற்பு
சி.எம்.டி.ஏ. சார்பில் பல்வேறு நூலகங்களை மேம்படுத்தி முதல்வர் படைப்பகம் அமைக்க ஏற்பாடு
வங்கியில் வைப்பு நிதியாக வைக்கப்பட்டுள்ள நகைகள் மூலம் கோயிலுக்கு ரூ.17 கோடி வருமானம்: அமைச்சர் சேகர்பாபு தகவல்
திருத்துறைப்பூண்டியில் இயற்கை நுண் உரம் தயாரிக்கும் மையம்: நகர்மன்ற தலைவர் ஆய்வு
சுயவிளம்பரத்திற்காக நாள்தோறும் போராட்டங்களை நடத்துகின்றனர்: அமைச்சர் சேகர்பாபு
வடசென்னை வளர்ச்சி திட்ட பணிகள்; புதிய குடியிருப்பு கட்டுமான பணிகளை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு: பணிகளை விரைவுபடுத்த உத்தரவு
திருப்போரூர் கந்தசுவாமி கோயிலில் உண்டியலில் தவறவிட்ட நபருக்கு ஐபோன் திரும்ப வழங்கப்பட்டது: அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேட்டி
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு அனைத்து பெருமாள் கோவில்களிலும் சிறப்பு ஏற்பாடு: அமைச்சர் சேகர்பாபு தகவல்
துறைமுகம் சட்டமன்ற தொகுதியில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு: சிதிலமடைந்த பள்ளிக் கட்டடத்தை உடனடியாக சரி செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவு
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் ராஜகோபுரம் கட்டும் பணி விரைவில் தொடங்கும்: அமைச்சர் சேகர்பாபு பேட்டி
வடசென்னை வளர்ச்சி திட்டத்தில் நிறைவு பெற்ற பணிகள் பிப்ரவரியில் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும்: அமைச்சர் சேகர்பாபு தகவல்
மாநிலங்களவை தலைவர் தன்கரை நீக்க கோரிய எதிர்க்கட்சிகள் நோட்டீஸ் நிராகரிப்பு
அதிமுகவின் பி டீ மாக தமிழக ஆளுநர் ரவி செயல்படுகிறார்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு
ஸ்பேட்எக்ஸ் திட்டத்தின் பிரதான பணியான விண்கலன்கள் ஒன்றிணைப்பு பணி ஜன.7ம் தேதி செயல்படுத்தப்படும்: இஸ்ரோ தலைவர் சோம்நாத் தகவல்
அண்ணா பல்கலை விவகாரத்தை மீண்டும் மீண்டும் பேசுவதால் பாதிக்கப்பட்ட மாணவியின் எதிர்காலத்தை சீர்குலைக்கும்: அமைச்சர் சேகர்பாபு பேட்டி
திருக்கோயில்களில் பயன்படாத நகைகள் உருக்கப்பட்டு இதுவரை 1,100 கிலோ தங்கக் கட்டிகள் வங்கிகளில் வைக்கப்பட்டுள்ளன: சட்டப்பேரவையில் அமைச்சர் சேகர்பாபு பதில்
எதிர்க்கட்சிகள் விஷமத்தனமான பிரசாரம் விஷத்தை முறிக்கிற மூலிகையை முதல்வர் கையில் எடுத்துள்ளார்: அமைச்சர் சேகர்பாபு பேட்டி
பழுதடைந்துள்ள பாதாள சாக்கடை மூடியை பார்வையிட்டு, உடனடியாக புதிதாக மாற்றியமைக்க அமைச்சர் சேகர்பாபு உத்தரவு!!