செய்தி துளிகள்
காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு டிசம்பர் மாதம் 7.35 டி.எம்.சி. தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவு
காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 46வது கூட்டம் வரும் டிசம்பர் 8ம் தேதி டெல்லியில் கூடுகிறது
மேகதாது அணை தொடர்பான அறிக்கையை நீர்வள ஆணையத்துக்கு திருப்பி அனுப்பிவிட்டோம்: காவிரி மேலாண்மை ஆணையத் தலைவர் ஹல்தர்
கர்நாடகாவுக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவு: காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு 7.35 டிஎம்சி நீரை திறக்க வேண்டும்
டெல்லியில் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 45வது கூட்டம் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் தொடங்கியது..!!
கர்நாடக அரசின் செயலை தடுக்க வேண்டும்: அரசுக்கு ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
கழிவு மேலாண்மையில் மெத்தனம் ஒகேனக்கல்லில் குவிந்து கிடக்கும் பழைய துணிகள்
நவம்பர் மாதத்திற்கான 13.78 டி.எம்.சி தண்ணீரை கர்நாடகம் வழங்க வேண்டும்: காவிரி நீர் மேலாண்மை கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல்
காவிரி மேலாண்மை ஆணையத்தின் 46வது கூட்டம் டெல்லியில் டிசம்பர் 8ம் தேதி நடைபெறுகிறது!
சென்னை ஈ.சி.ஆர். – ஓ.எம்.ஆர். சாலையை இணைக்கும் உயர் இரும்பு மேம்பாலம் அமைக்க அனுமதி!
அரசியல் கட்சிகள் சட்ட விதிகளை சமர்ப்பிக்க உத்தரவு: தேர்தல் ஆணையம்
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் 376 நில அளவர்கள், 100 வரைவாளர்கள் பணிக்கு தேர்வானவருக்கு நியமன ஆணை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
பக்கிங்காம் கால்வாயில் ரூ.204 கோடியில் இரும்புப் பாலம்: கடலோர ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல்
அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு
அதிகாரிகள் மிரட்டலால் ஊழியர்கள் அடுத்தடுத்து மரணம்; தேர்தல் கமிஷன் மீது மனித உரிமை ஆணையத்தில் புகார்: எதிர்கட்சிகளும் கடும் கண்டனம்
செல்வவிநாயகர் கோயில் மகா கும்பாபிஷேக விழா
உரிமம் இல்லாத செப்டிக் டேங்க் வாகனம் பறிமுதல்: பழநி நகராட்சி எச்சரிக்கை
கனகப்பபுரம் அரசு பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம்
காவிரி பாசன மாவட்டங்களில் நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளதால் உடனடி நிவாரணம் வழங்க வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்