சுருளகோட்டில் 10 செ.மீ. பதிவு குமரி மலையோர பகுதிகளில் கன மழை
தமிழ்நாடு முழுவதும் மணல் குவாரி ஒப்பந்ததாரர்கள் தொடர்புடைய இடங்களில் 2வது நாளாக அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை..!!
உடல் உறுப்பு தானம் செய்வோருக்கு அரசு மரியாதை.. முதல்வரின் முன்னுதாரண முயற்சியை வரவேற்கிறோம் :முத்தரசன்
நிலவில் விக்ரம் லேண்டர் 40 செ.மீ. உயரம் வரை பறந்து மீண்டும் மெதுவாக தரையிறங்கியது: இஸ்ரோ தகவல்
சமூகநீதிக் கனவுகளை நிறைவேற்றும் ஆட்சியைத் தொடர உறுதியேற்போம் : முதல்வர் மு.க.ஸ்டாலின்
கொள்ளிடத்தில் அமைக்கப்பட உள்ள 10 மணல் குவாரி திட்டத்தை அரசு கைவிட அன்புமணி வலியுறுத்தல்
மணல் குவாரி அதிபர்களுக்கு சொந்தமான 34 இடங்களில் சோதனை பல கோடி சொத்து ஆவணம், ரூ.12.82 கோடி ரொக்கம், 1024 கிராம் தங்க நகை பறிமுதல்: அமலாக்கத்துறை தகவல்
திருவானைக்காவல் மணல் குவாரியில் சோதனை முடிந்த நிலையில் 3 பேரிடம் அமலாக்கத்துறை விசாரணை
சொக்கன்குடியிருப்பு அதிசய மணல் மாதா ஆலய திருவிழா திரளானோர் பங்கேற்பு
உடல் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச்சடங்கில் அரசு மரியாதை வழங்கப்படும் என்ற அறிவிப்புக்கு முத்தரசன் வரவேற்பு!
மனித உயிரிழப்பு, பொதுச்சொத்து சேதமாவதை தடுக்க பேரிடர் காலத்தில் அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுக்கு உத்தரவு
நூலகங்களுக்கு நூல்கள் வாங்க நிபுணர்கள் அடங்கிய தேர்வுக்குழு ஏற்படுத்தப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
பாஜகவின் ஊழல் முகத்தை அம்பலப்படுத்தியே தீர வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை
நிலவில் தரையிறங்கிய லேண்டர் முதன் முதலாக நகர்த்தப்பட்டுள்ளதாக இஸ்ரோ தகவல்
நான் முதல்வன் திட்டம், மாணவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் மாணவர்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை முதல்வர் செயல்படுத்தி வருகிறார்
அணைக்கட்டு, கே.வி.குப்பம், குடியாத்தம் அருகே அரசு பள்ளிகளில் புதிதாக கட்டிய வகுப்பறைகள்
அணைக்கட்டு, கே.வி.குப்பம், குடியாத்தம் அருகே அரசு பள்ளிகளில் புதிதாக கட்டிய வகுப்பறைகள்
திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கலசப்பாக்கத்தில் 9 செ.மீ. மழை பதிவு!
தாது மணல் நிறுவனத்திடம் பணம் பெற்றதாக புகார் கேரள முதல்வருக்கு எதிரான மனு தள்ளுபடி
குறு, சிறு தொழில் நிறுவனங்களுக்கான மின் கட்டணத்தை குறைக்க வேண்டும்: அரசுக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்