அரசியல்வாதிகள் முதல் பிரபலங்கள் வரை.!! ஹீரோவா கொண்டாடும் பழக்கத்தை நிறுத்துங்க…மக்களுக்கு CJP நிறுவனர் வேண்டுகோள்
CJP-யின் புதிய போராட்ட மிரட்டல்; டெல்லி ஜந்தர் மந்தரில் மீண்டும் பலத்த பாதுகாப்பு.!!
சிஜேபி போராட்டக்காரர்கள் மீது டெல்லி காவல்துறை நடவடிக்கை எடுக்காது: மாநில அரசு உத்தரவு
போராட்டக் களத்தை விட்டு அகலாமல் சாலையிலேயே படுத்துறங்கிய இளைஞர்கள்! | CJP
கரப்பான்பூச்சி ஜனதா தலைவர் அபிஜித்துக்கு திடீர் உடல்நலக்குறைவு
டெல்லியில் மாணவர்கள் மீது தடியடி.. தமிழ்நாட்டிலும் பரவிய CJP போராட்டம்..
பின்தொடர்வோர் எண்ணிக்கை கிடுகிடு உயர்வு; சிஜேபி வெற்றியை தொடர்ந்து இ20 ஜனதா கட்சிக்கு வரவேற்பு: கட்கரியின் எத்தனால் கலப்புக்கு எதிராக போராட திட்டம்
வினாத்தாள் கசிவுக்கு எதிராக மேலும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்: பிரதமர் மோடி உறுதி!
CJP கட்சியினரின் கோரிக்கைகள் ஏற்பு: நாடு முழுவதும் நடைபெறும் மாணவர்கள் போராட்டம் வாபஸ்!
டெல்லியில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் ஜிதேந்திர சிங் நேரில் சந்திப்பு
ஜூலை 20 பேரணி சென்றவர்கள் மீது தாக்குதல் நடத்திய காவல் துறையினரை அடையாளம் காண சிஜேபி புதிய இணையதளம் தொடக்கம்
சோனம் வாங்சுக் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டதற்கு நன்றி: ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும் – சிஜேபி
தர்மேந்திர பிரதான் பதவி விலகுவாரா!! நாளை வரை அவகாசம் கேட்டுள்ள ஒன்றிய அரசு…
டெல்லியில் போராட்டம்: பிரதமரின் அறிவிப்பை நிராகரித்து ஒன்றிய கல்வி அமைச்சர் ராஜினாமா செய்ய CJP வலியுறுத்தல்!
டெல்லியில் சிஜேபி அமைப்பின் இளைஞர்கள் மீது காவல்துறை நடத்திய அத்துமீறலை வன்மையாகக் கண்டிக்கிறேன்: உதயநிதி ஸ்டாலின்
ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என CJP இளைஞர்கள், சோனம் வாங்சுக் நடத்தும் போராட்டத்திற்கு நடிகை ப்ரீத்தி ஜிந்தா ஆதரவு
அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா கோரி பிரச்சாரம்: சமூக வலைதளத்தில் புயலைக்கிளப்பிய கரப்பான் பூச்சி ஜனதா கட்சி
கேரளாவில் ஒரே கட்சியாக செயல்படும் CPM, BJP.. ராகுல்காந்தி கடும் தாக்கு!