தமிழ்நாடு காவல்துறை தலைவருக்கு அமலாக்கத்துறை எழுதிய கடிதம் வெளியான விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டி.ஜி.பி. உத்தரவு
புதுச்சேரியில் போலி மருந்து தயாரித்து நாடு முழுவதும் விற்பனை: தொழிற்சாலை உரிமையாளர், 10 பேரை காவலில் விசாரிக்க சிபிசிஐடி இன்று மனு
ரகசிய டைரி, ஆவணங்கள், ஹார்டு டிஸ்க் சிக்கின புதுச்சேரி போலி மருந்து முறைகேட்டை விசாரிக்க 10 ேபர் கொண்ட சிறப்பு குழு: கவர்னர் அதிரடி
வழக்குகளில் சுணக்கம் பெண் இன்ஸ். மாற்றம்
தமிழகம் முழுவதும் ரிசர்வ் வங்கி பெயரில் ரூ.8 கோடி மோசடி; பாமக நிர்வாகி சிறையில் அடைப்பு: சிபிசிஐடி போலீசார் அதிரடி
புதுச்சேரியில் தொழிற்சாலை நடத்தி 16 மாநிலங்களில் போலி மருந்து விற்பனை: பிரபல நிறுவன ஊழியர்கள், ஏஜென்டுகள் உதவி; அரசியல் கட்சி பிரமுகர்களுக்கு வால்வோ கார் பரிசு; சரணடைந்த உரிமையாளர் பரபரப்பு வாக்குமூலம்
இன்று நடைபெற இருந்த வாகன பொது ஏலம் ஒத்திவைப்பு
மாநகர ஆயுதப்படை மைதானத்தில் பயன்படுத்திய 29 வாகனங்கள் ஏலம் போலீஸ் கமிஷனர் தகவல்
போலி மருந்து சப்ளையில் புதுவை அரசியல் பிரமுகர்களுக்கும் தொடர்பு: கைதானவர் திடுக்கிடும் தகவல்
புதுச்சேரியில் போலி மாத்திரைகள் தயாரித்த ராஜா என்பவர் வீட்டில் சிபிசிஐடி போலீசார் அதிரடி சோதனை
புதுச்சேரியில் போலி மருந்துகள் விற்ற விவகாரம் 34 போலி மருந்து குறித்து ஆய்வு செய்ய வேண்டும்: தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு இயக்ககம் உத்தரவு
ரூ.8 கோடி இரிடியம் மோசடி: பாமக நிர்வாகி கைது
ஆபாச படமெடுத்து ரூ.87 லட்சம் பறிப்பு ஏட்டு சஸ்பெண்ட்
பழவேற்காடு முகத்துவாரத்தில் கரை ஒதுங்கிய மர்ம பொருள்: போலீசார் தீவிர விசாரணை
புதிதாக அமைக்கப்பட்டுள்ள உயர் ரக அதிநவீன வசதியுடன் கூடிய மின்தூக்கியை திறந்து வைத்தார் கூடுதல் காவல் ஆணையர்
காவல் அதிகாரிகள், ஆளிநர்களிடமிருந்து குறைதீர் மனுக்களை பெற்று நடவடிக்கை எடுக்க காவல் அதிகாரிகளுக்கு கூடுதல் காவல் ஆணையாளர் உத்தரவு
நெல்லை தீயணைப்புத்துறை ஆபீசில் லஞ்ச பணம் பறிமுதல் விவகாரம் அதிகாரியை சிக்க வைக்க பணம் வைத்த வாலிபர் மும்பையில் கைது: கூலியாக ரூ.40 ஆயிரம் பெற்றது அம்பலம்
மெஸ்ஸி நிகழ்ச்சிக்கு சிறப்பாக பாதுகாப்பு அளித்த மும்பை காவல்துறையினருக்கு நன்றி தெரிவித்த ரசிகர்கள்
ரயிலில் கேட்பாரற்று கிடந்த பைகளில் 44 கிலோ கஞ்சா
துணை இயக்குநர் ஆபீசில் லஞ்சப்பணம் பறிமுதல்: தீயணைப்பு வீரர் உட்பட 2 பேர் அதிரடி கைது