அனைத்து வாய்ப்புகளிலும் வீராங்கனைகளுக்கு பாலியல் சீண்டல்… மல்யுத்த சம்மேளன முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷன் மீது டெல்லி போலீஸ் புகார்..!!
ஒரே நாடு ஒரே தேர்தல் பிரசாரம் 5 மாநில தேர்தலை ஒத்திவைக்கும் முயற்சி: பிரசாந்த் பூஷன் விமர்சனம்
பாலியல் வன்கொடுமை செய்த பிரிஜ் பூஷன் மீது வராத கோபம் ராகுலின் பறக்கும் முத்தத்திற்கு வருவது ஏன் ?: ஒன்றிய அமைச்சரை விளாசிய மகளிர் ஆணையம்
உபி.யில் சட்ட விரோதமாக சுரங்கங்கள் தோண்டி கனிமங்களை திருடுகிறாரா பிரிஜ் பூஷன்? : விசாரணை நடத்த குழு நியமனம்
இந்திய மல்யுத்த சம்மேளன கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷனுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது நீதிமன்றம்..!!
பாஜ எம்பி பிரிஜ் பூஷனுக்கு எதிரான போக்சோ வழக்கு ரத்து தொடர்பான விசாரணை செப்.6க்கு ஒத்தி வைப்பு
இந்திய மல்யுத்த சங்க தேர்தலில் என் குடும்பத்தினர் போட்டியில்லை: பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய பா.ஜ எம்பி பிரிஜ் பூஷண் அறிவிப்பு
பாஜ எம்பி பிரிஜ்பூஷனுக்கு ஜாமீன்
மல்யுத்த வீராங்கனைகள் எழுப்பிய பாலியல் புகார் தொடர்பான வழக்கில் பிரிஜ் பூஷணுக்கு இடைகால ஜாமீன் வழங்கி டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவு
பாஜ எம்.பி. பிரிஜ் பூஷனுக்கு இடைக்கால ஜாமீன்
தண்டிக்கப்பட தகுதியானவர் பிரிஜ் பூஷண்… வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்தது உண்மை: டெல்லி காவல்துறை குற்றப்பத்திரிகை தாக்கல்
பிரிஜ் பூஷனை எப்போது பாஜவில் இருந்து வெளியேற்றுவீர்கள்?..பிரதமர் மோடிக்கு காங். கேள்வி
மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த விவகாரம்: பாஜக எம்.பி.பிரஜ் பூஷன் ஆஜராக டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் சம்மன்
இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் மீதான பாலியல் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்..!!
பாஜக எம்.பி. பிரிஜ் பூஷன் மீதான போக்சோ வழக்கு நீக்கப்பட்டதற்கு சிறுமியின் குடும்பத்துக்கு கொடுக்கப்பட்ட அழுத்தமே காரணம்: வீராங்கனை சாக்சி மாலிக் கருத்து
பிரிஜ் பூஷன் சிங் மீதான முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய வேண்டும்: டெல்லி காவல்துறை அறிக்கை
எங்கள் போராட்டம் இனி நீதிமன்றத்தில் தொடரும்” -மல்யுத்த வீராங்கனைகள்
நீதி கிடைக்கும் வரை எங்கள் போராட்டம் தொடரும், ஆனால் அது சாலையில் அல்ல, நீதிமன்றத்தில் இருக்கும் : மல்யுத்த வீராங்கனைகள்!!
பாலியல் புகார் தொடர்பாக என்னிடம் விசாரணை நடத்த யாரும் வரவில்லை: மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் பேட்டி
இந்திய மல்யுத்த சம்மேளன தேர்தலுக்கு தடை: கவுகாத்தி உயர்நீதிமன்றம் உத்தரவு