வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்
வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மரக்காணம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை
வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது
காற்றழுத்த தாழ்வு பகுதி மீண்டும் தீவிரமடையும்.! 4 மாவட்டங்களில் இன்றும் நாளையும் அதிகனமழை பெய்ய வாய்ப்பு: பிரதீப் ஜான் தகவல்
பெஞ்சல் புயல் கரையை கடக்க உள்ள நிலையில் புதுவையில் பலத்த காற்றுடன் மழை: கடற்கரை சாலை, சுற்றுலா தலங்கள் மூடல்
மரக்காணம் அருகே கந்தாடு ஏரி உடைந்து வீடுகளில் வெள்ளம் புகுந்தது
வங்க கடலில் நகரத்தொடங்கிய ஃபெங்கல் புயல்.. அதி கனமழை எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா?
தண்டவாளத்திற்கு மழைவெள்ளம் வருவதை கண்காணிக்க வேண்டும்: கேங்மேன், கீ மேன்களுக்கு உத்தரவு.! சீரான ரயில் போக்குவரத்தை உறுதி செய்ய முன்னெச்சரிக்கை
சென்னையில் 4 முதல் 5 நாட்கள் மழை இருக்கும்: தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தகவல்
காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேற்கு திசையில் நகர்ந்துள்ளது!
டெல்டாவில் கனமழை: 2 லட்சம் மீனவர்கள் முடக்கம்: புதுச்சேரி, 7 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
மீண்டும் நகரத் தொடங்கியது புயல் சின்னம்..!!
விமான போக்குவரத்து சேவையில் பாதிப்பு ஏற்படும்: சென்னை, மதுரை விமான பயணிகளுக்கு இண்டிகோ நிறுவனம் அறிவுறுத்தல்
நாளை காலை ஃபெஞ்சல் புயல் கரையை கடக்க வாய்ப்பு
புயலே வந்தாலும் ரயில் ஓடும்..! இன்று மெட்ரோ ரயில்கள் சனிக்கிழமை அட்டவணைப்படி வழக்கம்போல் இயங்கும்: நிர்வாகம் அறிவிப்பு
தமிழ்நாட்டில் 18 மாவட்டங்களில் இரவு 10 மணிக்குள் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்
சென்னைக்கு தென்கிழக்கே 190 கி.மீ. தொலைவில் ஃபெஞ்சல் புயல்: 3 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு.! வானிலை மையம் தகவல்
புயல் உருவாக மேலும் தாமதம்; மணிக்கு 2 கிலோ மீட்டர் வேகத்தில் நகரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்
நாகப்பட்டினம் மாவட்டத்தில் தொடர் மழையால் அறுவடைக்கு தயாரான 2,000 ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கியது: கோடியக்கரையில் 30 செ.மீ மழை கொட்டி தீர்த்தது
காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்: வானிலை மையம்