திருவண்ணாமலை மலைமீது மகாதீபம் ஏற்றும் பணியில் ஈடுபடுவோருக்கு மட்டும் மலையேற அனுமதி * மரபு மாறாமல் 11 நாட்கள் தீபம் காட்சிதரும் * கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தகவல் மலையில் ஈரப்பதம் இருப்பதால் மண்சரிய வாய்ப்பு
திருவண்ணாமலை மாவட்டத்தில் புதுமைப்பெண் திட்ட விரிவாக்கம் மூலம் 689 மாணவிகளுக்கு மாதம் ₹1000 உதவித்தொகை
திருவண்ணாமலை மாவட்டத்தில் குழந்தைகள், பெண்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரை