பஞ்சாப் முதல்வர் படுகொலை வழக்கில் கருணை மனு மீது முடிவெடுக்க கெடு
பஞ்சாப் மாஜி முதல்வர் படுகொலை வழக்குகருணை மனு மீது 2 வாரத்தில் முடிவெடுக்க வேண்டும்: ஜனாதிபதிக்கு உச்ச நீதிமன்றம் கோரிக்கை
தூக்கு தண்டனை குற்றவாளி பல்வந்த் ரஜோனாவின் கருணை மனு மீது 2 வாரத்தில் முடிவு எடுக்க வேண்டும் :உச்சநீதிமன்றம் அதிரடி