ஒரே நாடு ஒரே தேர்தலைக் கொண்டு வர ஒன்றிய அரசு திட்டம்!
மக்களவையில் பாஜக அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது ராகுல் காந்தி ஆற்றிய உரையின் ஒரு பகுதி நீக்கம்: மக்களவை செயலகம் அறிவிப்பு
3 சட்டங்களை கொண்டு வருவதன் மூலம் பன்முகத்தன்மையின் சாராம்சத்தை சிதைக்க பாஜக அரசு முயற்சி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
ஒன்றிய பாஜக அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம்: ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் அறிவிப்பு
நாடாளுமன்ற இரு அவைகளிலும் திமுகவினரின் குரலைக் கேட்டால் பாஜக அரசு நடுங்குகிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின் மடல்
பொதுமக்களுக்கு பெரும் இடையூறை ஏற்படுத்திய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட 800 பேர் மீது வழக்குப்பதிவு
கும்பகோணத்தில் பாஜக பிரமுகருக்கு சொந்தமான மருத்துவமனையில் செவிலியர் மர்ம மரணம் உறவினர்கள் சாலை மறியல்
பாஜகவின் ஊழல் முகத்தை அம்பலப்படுத்தியே தீர வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை
பாஜகவின் சோதனை பூச்சாண்டிக்கெல்லாம் அதிமுக பயப்படாது: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி!
நாடாளுமன்றத்தில் அநாகரிகமாக பேசிய விவகாரத்தில் பாஜக எம்.பி. ரமேஷ் புதூரிக்கு கட்சித் தலைமை நோட்டீஸ்..!!
7 வீராங்கனைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் தந்த பாஜக எம்பி போன்றவர்கள் சமுதாயத்தின் நோய்: மல்யுத்த வீரர் கடும் விமர்சனம்
அதிமுகவின் கூட்டணி முறிவு அறிவிப்பால் எங்களுக்கு பிரச்சனை இல்லை: பாஜக மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன்
கூட்டணி முறிவு பற்றி தேசிய தலைமை சரியான நேரத்தில் முடிவெடுக்கும்: பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேட்டி
தொடர்ந்து பாஜக அவமானப்படுத்தி வருவதால் கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறுமா?: மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் எடப்பாடி நாளை முக்கிய முடிவு
தோல்வி பயத்தில் உள்ள பாஜக தனது வழக்கமான பொய்ப் பிரச்சாரத்தை மீண்டும் துவக்கியுள்ளது: சிபிஎம்
நீட் தேர்வில் பூஜ்ஜியம் மதிப்பு எடுத்தாலும் மருத்துவம் முதுநிலை படிப்பில் சேரலாம் என்ற அறிவிப்பு பாஜகவின் செல்வாக்கு: ஜெய்ராம் ரமேஷ் விமர்சனம்
“மோடி அரசே வெளியேறு”: ஒன்றிய அரசை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மறியல் போராட்டம்..!!
பாஜகவை விமர்சிக்க வேண்டாம் என அதிமுக தலைமை உத்தரவு.. கூட்டணி குறித்து சர்ச்சை கருத்துக்களை கூற வேண்டாம் எனவும் அறிவுறுத்தல்!!
பட்டியல் மக்கள் குடியிருப்பில் அனுமதியின்றி விநாயகர் சிலை வைப்பு: பாஜக நிர்வாகிகள் மீது காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு
‘பல்பு’ ஹோல்டரில் ரகசிய கேமராவை பொருத்தி தொழிலதிபர்களை வலையில் சிக்கவைத்து ஆபாச வீடியோ எடுத்த மோசடி பெண்: பாஜக நிர்வாகி, கணவர் உள்ளிட்ட 8 பேர் கைது