கனமழை காரணமாக மதுரை மாவட்டத்தில் 2 வட்டங்களுக்கு உட்பட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
அண்ணாமலையை கிண்டலடித்த விவகாரம் செல்லூர் ராஜூ செல்லும் இடமெல்லாம் போராட்டம்: மதுரை பாஜ மாவட்ட தலைவர் அறிவிப்பு
இன்று கிழக்கு மாவட்ட திமுக அவசர செயற்குழு கூட்டம்: டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ தகவல்
மதுரை மழை, பேரிடர் காலங்களில் புகார்களை தெரிவிக்க உதவி எண்களை அறிவித்துள்ளது மாவட்ட நிர்வாகம்
கனமழை காரணமாக மதுரையில் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்த 2 விமானங்கள் பாதுகாப்பாக தரையிறக்கம்
மதுரை மாவட்டத்தில் 3 நாட்களுக்கு மதுக்கடைகள் அடைப்பு
தளவாய்சுந்தரம் கட்சி பதவி பறிப்பு கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அதிமுக பொறுப்பாளராக ஜான் தங்கம் நியமனம்
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு ஒத்திவைப்பு!!
அண்ணாமலை பற்றி பேசுவது போரில் எலி பிடிப்பது போன்றது: பாஜ போராட்ட அறிவிப்புக்கு செல்லூர் ராஜூ பதிலடி
பருவ மழையை எதிர்கொள்ளை முழு வீச்சில் தயாராக உள்ளதாக செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் செய்தியாளர்களுக்கு பேட்டி
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வேலூர் மாநகராட்சி பகுதிகளில் கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
மதுரை வடக்கு தொகுதியில் மழை வெள்ள பாதிப்புகள்: கோ.தளபதி எம்எல்ஏ ஆய்வு
ஆர்எஸ்எஸ்-பாஜகவின் வெறுப்பு அரசியலை எதிர்த்து கண்டனக் கூட்டம்: ஆயிரக்கணக்கானோரை அழைத்து வர சென்னை மாநகராட்சி காங்கிரஸ் கவுன்சிலர்கள் ஏற்பாடு
மதுரை மாவட்டம் சாத்தையாறு அணையில் இருந்து 18 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட அரசு உத்தரவு
வருமானம் பார்க்கும் இடமாகவே பயன்படுத்தி வருகிறது பழமையான கோயில்களை பாதுகாப்பதில் அக்கறையில்லை: ஒன்றிய அரசுக்கு ஐகோர்ட் கிளை கண்டனம்
பூண்டி கிழக்கு ஒன்றிய அதிமுக செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம்
மத்திய கிழக்கு வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்றது: வானிலை ஆய்வு மையம்
முதலமைச்சரின் வருகையையொட்டி மதுரையில் 2 நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்க தடை விதிப்பு
கொட்டி தீர்த்த கனமழையால் பாதிக்கப்பட்ட மதுரையில் போர்க்கால அடிப்படையில் பணிகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
ராமநாதபுரம் மாவட்டம் ஆனந்தூரில் உள்ள நூலகத்தை உடனடியாக மூட உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு