ஆயுதபூஜை தொடர் விடுமுறை; தமிழ்நாடு முழுவதும் 4000 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு
கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க ஆம்னி பஸ்களில் இன்றிரவு முதல் ஆய்வு வட்டார போக்குவரத்து துறை உத்தரவு ஆயுதபூஜை மற்றும் தொடர் விடுமுறைகள் எதிரொலி
ஆயுதபூஜை, வரத்து குறைவு, கனமழை முன்னிட்டு கோயம்பேட்டில் பூக்கள் விலை ‘கிடுகிடு’ உயர்வு: ஒரு கிலோ மல்லி ரூ.900, முல்லை ரூ.750க்கு விற்பனை