ஜனவரி 23ம் தேதி மதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்: வைகோ அறிவிப்பு
தூய்மை பணியாளர்களுடன் புத்தாண்டு கொண்டாட்டம்
2 இளம்பெண்கள் குழந்தைகளுடன் மாயம்
ஈரோட்டை சேர்ந்த ஆடிட்டர் வீட்டில் 2வது முறையாக 40 சவரன் நகைக் கொள்ளை: 2023ல் 150 சவரன் திருடப்பட்ட நிலையில் மீண்டும் கைவரிசை
புதிய தூய்மை வாகனங்கள் பயன்பாட்டிற்கு வழங்கல் நாமகிரிப்பேட்டை, நவ.13: வெண்ணந்தூர் பேரூராட்சியில், புதிய தூய்ைம வாகனங்கள் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டது. இதனை அமைச்சர், எம்பி ஆகியோர் துவக்கி வைத்தனர். வெண்ணந்தூர் பேரூராட்சியில், திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்காக ரூ.8 லட்சம் மதிப்பில் புதிய வாகனம் மற்றும் தூய்மை பணிக்காக ரூ.5.06 லட்சம் மதிப்பில் புதிய வாகனம் கொள்முதல் செய்யப்பட்டது. இந்த புதிய வாகனங்கள், பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கொண்டு வரப்பட்டன. இதனை அமைச்சர் மதிவேந்தன், நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜேஷ்குமார் எம்பி ஆகியோர் துவக்கி வைத்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்கினர். நிகழ்ச்சியில், வெண்ணந்தூர் ஒன்றிய செயலாளர் துரைசாமி, பேரூராட்சி தலைவர் ராஜேஷ், செயல் அலுவலர் சரவணன், பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் மாதேஸ்வரன் உள்ளிட்ட அரசு அலுவலர்களும், உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.
கன மழையால் வீட்டின் சுவர் இடிந்து முதியவர் பலி 2 சிறுவர்கள் படுகாயம் ஆரணி அருகே காலையில் பரபரப்பு
மது பதுக்கி விற்ற பெண் கைது
மாநிலங்களின் சம்பளம், ஓய்வூதியம், வட்டி செலவு 10 ஆண்டில் 2.5 மடங்கு அதிகரிப்பு: சிஏஜி அறிக்கையில் தகவல்
அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஆடிட்டர் குருமூர்த்தியின் பதிவுக்கு அமைச்சர் பதிலடி
ஓ.பன்னீர்செல்வத்தை கூட்டணியில் சேர்ப்பது பற்றி பின்னர் பேசலாம்: நயினார் நாகேந்திரன் மழுப்பல்
கால்நடை பராமரிப்பு உதவியாளர் சங்க கூட்டம்
ஆண்டிமடம் ஆட்டோ சங்க பேரவை கூட்டம்
ஓரணியில் தமிழ்நாடு ஆலோசனை கூட்டம்
ஆடிட்டர் ரமேஷின் நினைவு தினம் அனுசரிப்பு
போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்கள் சங்க கூட்டம்
எல்ஐசிக்கு புதிய எம்டியாக தமிழ்நாட்டை சேர்ந்தவர் நியமனம்
அதிமுகவுடன் கூட்டணி வைத்தது நான் செய்த மிக பெரிய தவறு: வைகோ ஆவேச பேச்சு
சூதாடிய 10 பேர் கைது
இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை
வெங்கமேடு அருகே முதியவர் தூக்கிட்டு தற்கொலை