காவலன் ஆப் மூலம் உருவான தி டிரெய்னர்
முதல்வர் வாழ்த்து ராஜராஜ சோழனின் புகழ் போற்றுவோம்
அரியலூர் அருகே வளைவில் திரும்பிய போது கட்டுப்பாட்டை இழந்து வயலில் இறங்கிய பேருந்து
தா.பழூர் வட்டாரத்தில் சம்பா நெல் சாகுபடி பணியை துவங்கிய விவசாயிகள்
ராமதாஸ் தலைமையில் பாமக நிர்வாக குழு கூட்டம் கூடியது: அன்புமணி மீது நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசனை
தா.பழூர் பகுதியில் திடீர் மழை வயல்களில் வைக்கப்பட்டுள்ள வைக்கோல் நனைந்து சேதம்
தா.பழூர் பகுதியில் திடீர் மழை வயல்களில் வைக்கப்பட்டுள்ள வைக்கோல் நனைந்து சேதம்
கங்கை கொண்டவன் என்பதால் கங்கை நதிக்கரையில் ராஜேந்திர சோழனுக்கு சிலை: டெல்லி விமான நிலையம் முன்பு ராஜராஜ சோழனுக்கு சிலை; தமிழ் ஆர்வலர்கள் கோரிக்கை
ராஜராஜசோழன், ராஜேந்திர சோழனுக்கு தமிழ்நாட்டில் பிரமாண்ட சிலை: பிரதமர் மோடி அறிவிப்பு
தமிழனத்தின் இரு பெரும் பேராட்சியாளர்களுக்கு பிரமாண்ட சிலைகள் அமைக்கப்படும்: பிரதமர் மோடி அறிவிப்பு
கங்கைகொண்டசோழபுரம் திருவாதிரை விழாவில் மோடி இன்று பங்கேற்பு: ராஜேந்திர சோழன் நினைவு நாணயம் வெளியிடுகிறார்; திருச்சி, அரியலூரில் ரோடு ஷோ
தமிழ் வானில் பெருவேந்தன் ராஜேந்திர சோழனின் புகழ் என்றும் ஒளிரும்: அமைச்சர் தங்கம் தென்னரசு
தொல்லியல் அலுவலகத்தில் பூட்டி வைத்துள்ள ராஜேந்திர சோழனின் எசாலம் செப்பேட்டை விழுப்புரத்துக்கு கொண்டுவர நடவடிக்கை: ஆட்சியரிடம் வலியுறுத்தல்
கங்கைகொண்ட சோழபுரத்தில் வரும் 27ம் தேதி திருவாதிரை விழா ராஜேந்திர சோழன் நினைவு நாணயம் பிரதமர் மோடி வெளியிடுகிறார்: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
கங்கைகொண்ட சோழபுரத்தில் ஆடி திருவாதிரை விழா முன்னேற்பாடு பணிகள்
தமிழகத்தில் உள்ள முன்னாள், இந்நாள் எம்.பி, எம்.எல்.ஏக்கள் மீதான ஊழல் வழக்கு விவரங்கள் என்ன? மாநில தகவல் ஆணையர் 12 வாரத்தில் பதில்தர ஐகோர்ட் உத்தரவு
தண்டவாளத்தில் புகைமூட்டம் – முதல்வர் வரும் ரயில் நிறுத்தம்
ராமதாஸ் தலைமையில் ஜூலை 8-ல் பாமக செயற்குழு கூட்டம்..!!
மது போதைக்கு அடிமையான 2 பேர் தற்கொலை பெரம்பூர்: புளியந்தோப்பு கன்னிகாபுரம் பகுதியை சேர்ந்தவர் அருள்மொழி (55). இவர் வீட்டின் அருகே பெட்டிக் கடை நடத்தி வந்தார். இவரது மனைவி சியாமளா (44). இவர்களுக்கு ஒரு மகன்ஒரு மகள் உள்ளனர். மது பழக்கத்தால் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த அருள்மொழிநேற்று முன்தினம் மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து வந்த புளியந்தோப்பு போலீசார்சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். * வியாசர்பாடி அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் செல்வகுமார் (35)தனியார் நிறுவன ஊழியர். இவருக்கு மனைவிஒரு மகள்ஒரு மகன் உள்ளனர். செல்வகுமார் தினமும் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்ததால் அவரை மனைவி கண்டித்துள்ளார். இந்த நிலையில்நேற்று முன்தினம் தனது படுக்கை அறையில் உள்ள மின்விசிறியில் செல்வகுமார் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து செம்பியம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
பாமக நிர்வாகிகளுடன் ராமதாஸ் ஆலோசனை..!!