புலிகள் காப்பகத்தில் உள்ள ஆர்கிடேரியங்களை மேம்படுத்த நிதி ஒதுக்கீடு
பழநி அருகே விலங்குகள் பாதுகாப்பு மையத்தில் திடீர் ஆய்வு
விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்
விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா நீக்கம்
முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் பெண் புலி உயிரிழப்பு
எனக்கு விஜயுடன் எந்த முரண்பாடும் இல்லை; அரசியல் சதி இருப்பதை உணர்ந்தே அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்கவில்லை: திருமாவளவன் விளக்கம்
மாவீரர்கள் தினத்தை முன்னிட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சி மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி
தெரு நாய்கள் அடித்துக் கொலை
சீர்காழியில் பெரியார் சிலைக்கு விசிக மாலை அணிவிப்பு
பழநி அ.கலையம்புத்தூரில் கால்நடை தடுப்பூசி முகாம்
பன்றிகளால் பயிர்கள் நாசம் தமிழக அரசு அமைத்த குழு வயலில் ஆய்வு
விஜய் தன்னபிக்கையோடு கட்சி தொடங்கவில்லை.. அரசியல் ஒப்பனைக்கு ஆயுள் கிடையாது: விசிக எம்.பி. ரவிக்குமார் விமர்சனம்!!
புதிய அணியில் சேர விசிகவிற்கு அவசியமில்லை திமுக தொடர் வெற்றி பெற்று வருவதால் கூட்டணியை சீர்குலைக்க அதிமுக, பாஜ சதி: திருமாவளவன் பேட்டி
அமித்ஷா உருவ பொம்மையை எரித்து விசிக ஆர்ப்பாட்டம்
தாராபுரம் வழியாக சென்ற திருமாவளவனுக்கு உற்சாக வரவேற்பு
எடுத்தவுடன் ஆட்சிக்கு வர முடியாது: திருமாவளவன் பேட்டி
தேனி பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே தமிழ்புலிகள் அமைப்பினர் சாலை மறியல் போராட்டம்
குமரியில் தனித்தொகுதி கேட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சி தர்ணா
விசிகவை யாராலும் உடைக்க முடியாது: மாநில செய்தி தொடர்பாளர் அறிக்கை
குன்னூரில் விசிக சிறப்பு செயற்குழு கூட்டம்