கேரளாவில் சர்ச் மீது தாக்குதல்: ஜன்னல் கண்ணாடி, கல்லறை சேதம்
நகை திருடப்பட்ட விவகாரம்: ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க ஐகோர்ட் கிளை உத்தரவு
பஹல்காம் தாக்குதலால் மியான்மர் அகதிகளுக்கு அழுத்தம்: ஐநா குற்றச்சாட்டை நிராகரித்த இந்தியா
நிவாஸ் கே. பிரசன்னாவுக்கு தொந்தரவுகள் தந்தேன்: பிரபு சாலமன் ஓபன் டாக்
திருவண்ணாமலையில் ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்டவர் உயிரிழப்பு
உமாபதி ராமய்யா இயக்கத்தில் நட்டி
இந்திய தொழிலதிபர்களுக்கு விசா ரத்து செய்தது அமெரிக்கா
14 வயது சிறுமிக்கு தொல்லை பாதிரியாருக்கு 7 ஆண்டு சிறை
விவேகானந்தா பாலிடெக்னிக் கல்லூரியில் பொறியாளர் தின விழா
போக்சோவில் சிக்கிய ஹெச்எம் டிஸ்மிஸ்
சு.ஆடுதுறை அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் பீச் வாலிபால் போட்டி குன்னம், செப். 10: பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், சு. ஆடுதுறை அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளி கல்வித்துறை சார்பில் பீச் வாலிபால் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் பெரம்பலூர், ஆலத்தூர், வேப்பூர், வேப்பந்தட்டை தாலுகாவை சேர்ந்த பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். 17 வயது பிரிவு பீச் வாலிபால் போட்டியில் திருமாந்துறை ஆண்ட்ரூஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்கள் நவீன், வீரச்செல்வன், லோகித் ஆகியோர் முதலிடம் பெற்று மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர். 19 வயது பிரிவு பீச் வாலிபால் போட்டியில் சு.ஆடுதுறை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் ஹரிஷ், சாரதி கிருஷ்ணன், யோகேஷ் ஆகியோர் முதலிடம் பெற்றனர். இந்த போட்டிகளில் முதலிடம் பெற்ற அணிகள் மாநில போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். பள்ளி தலைமை ஆசிரியர் சாதிக் பாட்சா, உடற்கல்வி ஆசிரியர் ஹரி கிருஷ்ணன் மற்றும் ஆசிரியர்கள் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். Perambalur_100925_3
பஸ் நிறுத்தத்தில் சுருண்டு விழுந்த முதியவர் சாவு
ஆன்லைனில் பணம் பறித்த கேரளா வாலிபர் கைது; ேலான் ஆப் மூலம் மோசடி செய்த ₹331 கோடி முடக்கம்: கிரிப்டோ கரன்சியாக வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பு
டப்பாங்குத்து விமர்சனம்
அழகப்பபுரம் பேரூராட்சி சார்பில் நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு
வரும் 29ம் தேதி டப்பாங்குத்து வெளியாகிறது
தாமிரபரணி, கல்லணையில் மூழ்கி 3 மாணவர்கள், தந்தை, மகள் பலி
பிளாஸ்டிக் சர்ஜரி செய்த எமி ஜாக்சன்: ரசிகர்கள் அதிர்ச்சி
அழகப்பபுரம் பேரூராட்சியில் ₹ 50 லட்சம் செலவில் எல்இடி மின்விளக்குகள்
சில்லி பாய்ன்ட்…