பல்லுயிர்வாழிட பாரம்பரிய தளமான அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க அனுமதி அளிக்க கூடாது: தமிழக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
கடலூர் புதிய துறைமுகத்திற்கு அஞ்சலையம்மாள் பெயரை சூட்ட வேண்டும் : அன்புமணி வலியுறுத்தல்
சட்டக்கல்லூரி உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்த வேண்டும்: ராமதாஸ்
கடலூர் புதிய துறைமுகத்துக்கு விடுதலைப் போராட்ட வீராங்கனை அஞ்சலையம்மாள் பெயரை சூட்ட அன்புமணி கோரிக்கை
இந்தியில் எல்ஐசி இணையதளம் மாற்றப்பட்டதற்கு ராமதாஸ் கண்டனம்..!!
கூட்டுறவு சங்கப் பணியாளர்களை சொந்த ஊருக்கு அருகில் பணியமர்த்த வேண்டும்: தமிழக அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்
கால்பந்து திடல்களை தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
தமிழக மீனவர்கள் மேலும் 12 பேர் கைது: சிங்களப் படையினரின் அத்துமீறலுக்கு முடிவு கட்டப்படும் நாள் எந்நாளோ?: ராமதாஸ் ஆதங்கம்
வேளாண் கல்லூரி மாணவர்களை தவிர்த்து வேறு அமைப்பு மூலம் டிஜிட்டல் பயிர் சர்வே: அன்புமணி வேண்டுகோள்
சிறுமி பாலியல் வழக்கு விவகாரத்தை விமர்சித்த அன்புமணி ராமதாசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்
‘சமூக நீதி போராளிகள் விழா ராமதாசுக்கு நேரில் அழைப்பு’
தமிழகத்திலிருந்து கிடைக்கும் வரி வருவாயில் 50 விழுக்காட்டை தமிழகத்திற்கே ஒதுக்க நிதி ஆணையம் பரிந்துரைக்க வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்
அம்பேத்கர் சிலைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும்: ராமதாஸ் கோரிக்கை
முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான ஆள் தேர்வு அறிவிக்கையை வெளியிட வேண்டும்: ராமதாஸ் அரசுக்கு கோரிக்கை
மீனவர்கள் பிரச்சனை; தெளிவானத் திட்டம் வகுக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
ப்ரீபெய்ட் மீட்டரை பயன்படுத்தி மாதாந்திர மின் கணக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்
5960 ஆசிரியர்களுக்கு தமிழ்நாடு அரசு உடனே பணி ஆணைகளை வழங்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
கூட்டணியை பிரிக்கும் சதி நிறைவேறாது எடப்பாடி, அன்புமணி கனவு பலிக்காது: அமைச்சர் ரகுபதி பேட்டி
தமிழகத்திலிருந்து கிடைக்கும் வரி வருவாயில் 50 சதவீதத்தை தமிழகத்திற்கே ஒதுக்க பரிந்துரைக்க வேண்டும்: நிதி ஆணையத்துக்கு அன்புமணி வலியுறுத்தல்
போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு ஓய்வு பெறும் நாளில் ஓய்வுக்கால பயன்களை வழங்க வேண்டும்: அன்புமணி கோரிக்கை