மாம்பழத்தை கபளீகரம் செய்யும் இலை
இனிமே பரபரப்பாக இருக்குமாம்… ராமதாஸ் சொல்லும் வெயிட்டிங் பீரியட்; கூட்டணி அறிவிப்புக்கு நல்ல நேரம் கிடைக்கல போல… எங்கடா தம்பி… நமக்கான வாகனம் இன்னும் வரல…?
கூட்டணிக்கு அழைத்த எடப்பாடியை வெளுத்து வாங்கிய ராமதாஸ்: முதல்ல ஏன் என்கிட்ட வரல… அன்புமணிய ஏன் சேர்த்தீங்க… நீங்கள் ஒரு துரோகிதான்! ஆபர் கொடுத்து ப்ளீஸ் பண்ணும் அமித்ஷா
இலையா? மாம்பழமா? அணைக்கட்டு-மல்லுக்கட்டு
அன்புமணிக்கு நான் எழுதும் கடிதம்: இடஒதுக்கீடுக்கு எதிராக இருக்கும் அதிமுக-பாஜவுடன் கூட்டணி வைக்கலாமா? வன்னிய மக்களுக்கு துரோகம் செய்தது யார்? காடுவெட்டி குரு மகள் சரமாரி கேள்வி
போர்க்கொடி தூக்கும் அதிமுக: அரியலூர் தான் வேணும் அடம்பிடிக்கும் தமாகா
ஓபிஎஸ் திடீர் யு-டர்ன்; ஷாக்கில் அதிமுக, பாஜ: தனியே… தன்னந்தனியே…பரிதாபத்தில் ராமதாஸ்!
புதுவையில் பாமக ‘க்ளோஸ்’
அது அந்த காலம் மாஜி ஐபிஎஸ் நினைப்பது நடக்காது: மாஜி அமைச்சருக்கு அதிமுக தெம்பு
அதிமுகவா அன்புமணியா?
காவிரி பாசன மாவட்டங்களில் தேங்கிக் கிடக்கும் நெல் மூட்டைகளை உடனே கொள்முதல் செய்ய வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்
திரிசங்கு நிலையில் தவிக்கும் புதிய தமிழகம்
அதிமுக தொகுதிகளை பாஜ கேட்பதால் சலசலப்பு எடப்பாடி தலைமையில் 4ம் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
எடப்பாடியை டம்மியாக்கிய அமித்ஷா: மாப்பிள்ளை அவருதான்… ஆனா சட்டை என்னோடது! திருச்சியில் 2 நாள் தங்குவது ஏன்? பரபரப்பு பின்னணி தகவல்கள்
கூட்டணி கதவுகள் அடைப்பு தனித்து நிற்பாரா ராமதாஸ்
தர்மபுரியில் ஜெயம் எங்களுக்குத்தான்: அன்புமணி நம்பிக்கை
அன்புமணி ராமதாஸ் தலைமையில் உறுதிமொழி ஏற்கும் போது அதிக அளவில் இருக்கைகள் காலியாக இருந்தது
மாம்பழ சின்னத்தை முடக்குவது குறித்து நாங்கள் முடிவு எடுக்க முடியாது – தேர்தல் ஆணையம்
50 ஒரு தொகுதிக்கு ‘சி’கொட்டும் தொழிலதிபர்களுக்கு அதிமுகவில் சீட்: படுவீக்காக உள்ள இடங்களுக்கு 100 ‘சி’; எடப்பாடி முடிவால் முக்கிய நிர்வாகிகள் அப்செட்
பாமக பெயர், சின்னம் தொடர்பான விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தில் முறையிட அன்புமணி டெல்லி பயணம்