மிசோரம் பள்ளிகளில் இந்தி மொழி பேசும் நாளை அறிமுகம் செய்ய உள்ளதாக அம்மாநில அரசு அறிவிப்பு!
திருவள்ளூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் கொட்டிக் கிடக்கும் மருத்துவ கழிவு நோய் தொற்று பரவும் அபாயம்
ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக தமிழ்நாடு அரசிடம் கருத்துக் கேட்டு ஒன்றிய அரசு கடிதம்
சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் திமுக அரசுக்கு பாஜக கவுன்சிலர் உமா ஆனந்த் புகழாரம்..!!
அசல் ஆவணங்கள் இருந்தால்தான் பத்திரப்பதிவு செய்ய முடியும் என்ற தமிழக அரசின் சட்டத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல்
சட்டப்பேரவை கூட்டத்தை தொடர்ந்து குடியரசு தின விழாவிலும் அரசு தயாரித்து கொடுக்கும் உரையை படிக்க ஆளுநர் மறுப்பு? ஒன்றிய அரசுக்கு எதிரான விமர்சனம் உள்ளதால் புறக்கணிப்பு
பிளஸ் 2 பொதுத்தேர்வு தேர்வு எண்ணுடன் கூடிய பெயர்பட்டியல் பதிவிறக்கலாம்: அரசுத் தேர்வுகள் இயக்குநர் அறிவிப்பு
வயநாடு பேரிடரில் கடுமையாக பாதிக்கப்பட்ட 555 பேரின் வங்கிக் கடன்களான ரூ.18.75 கோடியை மாநில அரசே ஏற்றது!!
சென்னை நந்தனம் அரசு கலைக் கல்லூரி கேன்டீன், வளாகத்தில் பெண்ணை பலாத்காரம் செய்ததாக மூவர் கைது!
கர்நாடகாவில் பைக் டாக்ஸி சேவைகளுக்கு அம்மாநில அரசு விதித்திருந்த தடையை ரத்து செய்தது கர்நாடக உயர் நீதிமன்றம்!
ஒரத்தநாடு அரசு பள்ளியில் மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கல்
2021 தேர்தலில் அளிக்கப்பட்ட 505 வாக்குறுதிகளில் 401-ஐ திமுக அரசு நிறைவேற்றியுள்ளது: கனிமொழி பேச்சு
திருக்குறளின் கருத்துகளை கடைபிடித்து முன்னேற வேண்டும் அரசு கல்லூரி முதல்வர் பேச்சு வேலூர் முத்துரங்கம் கல்லூரியில் பட்டமளிப்பு விழா
குழந்தைகள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை விதிக்க உள்ளதா பிரிட்டன்?
4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்
திமுக அரசின் சாதனைகளால் தமிழ்நாடு தலைநிமிர்ந்து விட்டது எங்கள் சாதனையை நாங்களே விஞ்சும் அளவிற்கு திராவிட மாடல் 2.0 ஆட்சி இருக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
ஒன்றிய அரசுக்கு மகாத்மா காந்தியையும் பிடிக்காது, மக்கள் நன்றாக இருந்தாலும் பிடிக்காது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
கோவை அரசு மருத்துவமனையில் ரூ.9.65 கோடியில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி 80 சதவீதம் நிறைவு
சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் திமுக அரசுக்கு பாஜக கவுன்சிலர் உமா ஆனந்த் புகழாரம்
EPFO சம்பள உச்சவரம்பை ரூ.25,000 ஆக உயர்த்த ஒன்றிய அரசு ஆலோசனை என தகவல்