அமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகமாக உள்ளதால் 3000 கன அடி வரை தண்ணீர் திறக்கப்பட உள்ளது
சிவகங்கை அருகே விவசாயிகளுக்கு வயல்வெளி பயிற்சி
கால்வாயில் விழுந்த பசு மாடு மீட்பு
வாக்காளர் பட்டியலில் குளறுபடியை சரி செய்யக்கோரி மனு
ஆந்திரப் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், நக்சல் அமைப்பின் தலைவன் உட்பட 6 பேர் சுட்டுக்கொலை
ஆந்திராவில் 7 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை!
தமிழகத்தில் தொடர் கனமழையால் வேகமாக நிரம்பும் அணைகள்: 3,631 பாசன ஏரிகள் முழு கொள்ளளவை எட்டின: 90 அணைகளில் 87.10% நீர் இருப்பு
ஈரோடு மாவட்டம் தாளவாடி மலை பகுதியில் தமிழக கர்நாடக மாநில எல்லையில் காட்டு யானைகள் நடமாட்டம் !
திருப்பதி கலப்பட நெய் விநியோகம் செய்த வழக்கில் ரசாயனம் சப்ளை செய்தவர் கைது!
காஸ் சிலிண்டரால் அடித்து பெண் கொடூரக் கொலை: போதை கணவன் வெறிச்செயல்
அரக்கு மலைக்கிராம அரசு மருத்துவமனையில் திருட்டு: உறங்கிக் கொண்டிருந்தோரின் செல்போன் திருடும் காட்சிகளால் பரபரப்பு!
ரயில் மோதி போலீஸ்காரர் பரிதாப சாவு
மாவட்ட அளவில் விளையாட்டு போட்டிகள்
ஆன்லைனில் ரூ.11.46 லட்சம் இழந்த கல்லூரி பேராசிரியை வேலூர் சைபர் கிரைம் போலீசில் புகார் வாட்ஸ்அப்பில் வந்த லிங்க்கை கிளிக் செய்து
வாழப்பாடி அருகே திமுக நிர்வாகி ராஜேந்திரன் சுட்டுக் கொலை செய்யப்பட்ட வழக்கில் நாட்டுத்துப்பாக்கி கண்டெடுப்பு
ஜெயலலிதா பிறந்த நாளில் கூட்டணி குறித்து முடிவு திருப்பரங்குன்றத்தை அயோத்தியாக மாற்ற முடியாது: நயினாருக்கு டிடிவி பதிலடி
அமராவதியில் மூழ்கி சிறுமி பலி: காப்பாற்ற முயன்ற சித்தப்பாவும் சாவு
போலி ஆவணங்கள் தயாரித்து தமிழகத்தில் வசித்த இலங்கை ஆசாமி கைது
பாஜவுக்கு எத்தனை தொகுதி..? வானதி சீனிவாசன் பதில்
சுகாதார செவிலியர்கள், வட்டார சுகாதார மேற்பார்வையாளர்களுக்கு பதவி உயர்வு ஆணைகளை வழங்கினார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்..!!