நாகையில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை கணக்கீடு செய்ய வெள்ள கண்காணிப்பு குழுக்கள்
கரூரில் நடைபெறும் மாநில அளவிலான கலைத்திருவிழா போட்டியில் 323 மாணவ, மாணவிகள் பங்கேற்பு
பஞ்சாயத்து தேர்தல் குறித்து முரண்பட்ட கருத்து: அமைச்சரா? அதிகாரியா? யார் பெரியவர்; மாநில அரசு முடிவு செய்யட்டும்; இமாச்சல் ஆளுநர் காட்டம்
நீர்வரத்து அதிகமாக வருவதால் புழல் ஏரியில் உபரிநீர் திறப்பு 2500 கன அடியாக அதிகரிப்பு: கரையோர மக்களுக்கு கலெக்டர் எச்சரிக்கை
கனமழை காரணமாக நாகையில் பள்ளிகளுக்கு, காரைக்காலில் பள்ளிகள் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிப்பு
பூர்த்தி செய்யப்பட்ட வாக்காளர் படிவத்தினை நாளைக்குள் வாக்குச்சாவடி நிலை அலுவலர், கிராம அலுவலரிடம் ஒப்படைக்காலம்: கலெக்டர் பிரதாப் தகவல்
மழைவிடுமுறையை ஈடு செய்யும் வகையில் நாளை அனைத்து பள்ளிகளும் செயல்படும்: கலெக்டர் பிரதாப் அறிவிப்பு
மீனவ சமுதாய பட்டதாரி இளைஞர்கள் வரும் 25ம்தேதிக்குள் இந்திய குடிமை பணி போட்டி தேர்வு பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் பிரதாப் தகவல்
திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு
ஆகாஷ் பாஸ்கரன் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்குக்குத் தடை கோரிய அமலாக்கத் துறை மனு தள்ளுபடி
திருவள்ளூரில் மாதிரி மக்கள் தொகை கணக்கெடுப்பு: ஆட்சியர் தகவல்
சென்னை பாரிமுனையில் நீதிமன்றம் அருகே இரு தரப்பு கும்பல் மோதிக் கொண்ட சம்பவத்தில் 4 பேர் கைது..!!
மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திடும் வகையில் மீன்பிடி வலை வாங்க மானியம்
டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறையின் கோரிக்கையை நிராகரித்த உச்சநீதிமன்றம்!!
வடகிழக்கு பருவமழையால் திருத்தணியில் சேதமான சாலைகள் சீரமைப்பு
டாஸ்மாக் வழக்கு: தொழிலதிபர் ஆகாஷ் பாஸ்கரன் தொடர்ந்த அவமதிப்பு வழக்குக்கு தடை கோரிய ED மனு தள்ளுபடி
திருவண்ணாமலை : ஆண்டுக்கு ஒரு முறை சில நிமிடங்கள் தரிசனம் தரும் அர்த்தநாரீஸ்வரர்
கிராம உதவியாளர் தேர்வு ஒத்திவைப்பு
தலை முடி பராமரிப்பு! வாசகர் பகுதி
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக அனைத்துக் கட்சிகள் ஆலோசனை கூட்டம்: கலெக்டர் பிரதாப் தலைமையில் நடந்தது