ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் சொத்து முடக்கம் எதிர்த்து கார்த்தி சிதம்பரம் மனு: அமலாக்கத்துறை பதில்தர ஐகோர்ட் உத்தரவு
ரூ.1.16 கோடி சொத்து முடக்கத்தை எதிர்த்த வழக்கு : அமலாக்கத்துறைக்கு நோட்டீஸ்
கார்த்தி சிதம்பரத்தின் ரூ.1 கோடி டெபாசிட்டை விடுவித்த உச்ச நீதிமன்றம்: வட்டியுடன் திருப்பி தர உத்தரவு
ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரம் மீதான விசாரணைக்கு தடை: டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
ஏர்செல் - மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்கி டெல்லி நீதிமன்றம் உத்தரவு
மேக்சிஸ் நிறுவன முறைகேடு வழக்கு ப.சிதம்பரம், கார்த்தி நேரில் ஆஜராக சம்மன்
ப.சிதம்பரத்துக்கு மீண்டும் சிக்கல் மேக்சிஸ் முறைகேடு வழக்கு விசாரணை தொடங்கியது : மார்ச் 4ம் தேதிக்கு ஒத்திவைப்பு
ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரம் மீதான விசாரணையை மே 4-ம் தேதிக்குள் முடிக்க டெல்லி ஐகோர்ட் உத்தரவு
ஏர்செல் மேக்சிஸ் முன்ஜாமீன் விவகாரம்: அமலாக்கத்துறை மனுவுக்கு பதிலளிக்க சிதம்பரம், கார்த்திக்கு 3 வாரம் அவகாசம்
ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீதான மேக்சிஸ் முறைகேடு வழக்கில் சிபிஐ, ஈடி அறிக்கை தாக்கல்
சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் ஏர்செல் முன்னாள் உரிமையாளர் சிவசங்கரனின் ரூ. 224 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம்
காரைக்குடியில் சிவசங்கரன் கடன் தள்ளுபடியை கண்டித்து ஏஐடியூசி ஆர்ப்பாட்டம்: சொத்துக்களை ஜப்தி செய்யவும் கோரிக்கை
ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு; சிபிஐ மனுவுக்கு பதிலளிக்க சிதம்பரத்துக்கு ஒரு வாரம் அவகாசம்: டெல்லி ஐகோர்ட் உத்தரவு
கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல அனுமதி
நிதி மோசடியில் சிக்கி சிபிஐ விசாரணை வளையத்தில் உள்ள ஏர்செல் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் சி சிவசங்கரனுக்கு வெளிநாடு செல்ல அனுமதி மறுப்பு!!
ஏர்செல் - மேக்சிஸ் வழக்கு; டிச. 2க்குள் விசாரணையை முடிக்க வேண்டும்: சிறப்பு நீதிமன்ற நீதிபதி உத்தரவு
ஏர்செல் - மேக்சிஸ் வழக்கு சிபிஐ, அமலாக்கத்துறை மீது டெல்லி நீதிமன்றம் அதிருப்தி
மேக்சிஸ் நிறுவன முறைகேட்டு விவகாரத்தில் ப.சிதம்பரம், கார்த்தி முன்ஜாமீனை ரத்து செய்ய வேண்டும்: சிபிஐ, அமலாக்கத்துறை டெல்லி ஐகோர்ட்டில் மேல்முறையீடு
ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரத்தை கைது செய்ய தடை
நிதி நிறுவனத்திடம் கடன் வாங்கி ஏர்செல் சிவசங்கரன் தில்லுமுல்லு: நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல்