நெல்லை, தென்காசியில் மழை கடும் சரிவு; தாமிரபரணி ஆற்றிற்கு தண்ணீர் வரத்து குறைந்தது: அகஸ்தியர், மணிமுத்தாறு அருவிகளில் குளிக்க தடை நீடிப்பு
மாஞ்சோலையில் இருந்த குடும்பங்களுக்கு இழப்பீடு, கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட மறுவாழ்வு திட்டங்களை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும்: தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு