தினமும் நீக்கிக்கொண்டே இருப்பதா? சசிகலா, டிடிவி.தினகரனை அதிமுகவில் சேர்க்க வேண்டும்: வேலுமணி போர்க்கொடி
சட்டப்பேரவை தேர்தலுக்காக திருச்சூர் பாஜ அலுவலகத்திற்கு 17 மூட்டைகளில் பணம் வந்தது: முன்னாள் பாஜ நிர்வாகி பரபரப்பு பேட்டி
அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா ஏற்றுக் கொள்ளப்பட்டதை எதிர்த்த வழக்கு ஆக.13ம் தேதிக்கு ஒத்திவைப்பு
நீட் போராட்டத்தால் ஜனநாயகன் பிளாப்: ஆர்பி உதயகுமார் தகவல்
சொல்லிட்டாங்க…
ரீல்ஸ் எடுப்பதற்காக ஆய்வு என்ற பெயரில் அட்ராசிட்டி: ஆர்பி உதயகுமார் கண்டனம்
சி.வி.சண்முகம் ஆதரவாளர்கள் 300-க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இருந்து விலக முடிவு
கட்சி அலுவலகத்தை முற்றுகையிட முயன்றபோது பாஜ எம்எல்ஏ மீது முட்டை வீசிய காங்கிரஸ் தொண்டர்கள்
முதல்வர் அந்தஸ்துக்கு வரவில்லை என்பதை காட்டும் கரூர் பேச்சு; அதிமுக எம்எல்ஏக்களிடம் பேரம் பேசி விலைக்கு வாங்கும் விஜய்தான் களவாணி: எடப்பாடி பழனிசாமி மீண்டும் காட்டம்
அதிமுக ஐடி விங் நிர்வாகி இந்திராணி சுடலைமுத்து கைது செய்யப்பட்டதற்கு நடிகை காயத்ரி ரகுராம் கண்டனம்
நாளை நடைபெற இருந்த அதிமுக தேனி மாவட்ட ஆலோசனை கூட்டம் ஒத்திவைப்பு
எதிர்க்கட்சி எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கும் தவெக; விஜய் அரசு மீது நடவடிக்கை: திமுக, அதிமுக, பாஜ அடுத்தடுத்து ஆளுநரிடம் நேரில் பரபரப்பு புகார்
புதுச்சேரி பள்ளி விழாவில் அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் அதிமுக எம்எல்ஏ மோதல்
சுதந்திர போராட்டத்தில் உணர்ச்சி பொங்க உச்சரித்த ‘வந்தே மாதரம்’ சொல்லை வைத்து பாஜ, ஆர்எஸ்எஸ் மலிவான அரசியல் செய்கிறது: தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் பேட்டி
‘ராக்கெட் வேகத்தில் தவெக அரசு குதிரை பேரம்’ – அக்ரி கிருஷ்ணமூர்த்தி
தமிழகத்திற்குரிய பங்கு நீரை கர்நாடகத்திடமிருந்து உடனடியாக பெற நடவடிக்கை தேவை – அதிமுக வலியுறுத்தல்
தைலாபுரத்தில் நாளை நடக்க இருந்த பாமக செயற்குழு கூட்டம் திடீர் ரத்து: ஸ்ரீகாந்தி, ஜி.கே.மணி, அருளுக்கு அழைப்பு இல்லை
சுடுகாட்டிற்கு சென்றாலும் செல்வனே தவிர வேறு கட்சிக்கு செல்ல மாட்டேன்.! அதிமுக எம்எல்ஏ சுகுமார் திட்டவட்டம்
விசிக, கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ.க்களை இரவல் வாங்கி ஆட்சி நடத்துகிறார் முதல்வர் விஜய்: அதிமுக எம்.பி. இன்பதுரை விமர்சனம்
தவெக ஆட்சியில் அனைத்து துறைகளிலும் லஞ்சம்: நயினார் நாகேந்திரன் சாடல்