அதிமுக கள ஆய்வு கூட்டத்தில் நடந்த மோதல்; மாவட்ட செயலாளர் மீது வழக்குப்பதிவு!
வேங்கை வயல் நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம்: குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது தமிழ்நாடு அரசு
கள்ளச்சாராயம் விநியோகம் செய்த அதிமுக அண்ணா தொழிற்சங்க வட்டச்செயலாளர் ராஜா உள்பட 3 பேரை கைது செய்தது போலீஸ்
பூதலூரில் காங்கிரஸ் கமிட்டி கிராம மறுசீரமைப்பு கமிட்டி தொடக்க விழா
அதிமுகவில் அடுத்தடுத்து வெடிக்கும் அதிருப்தி, தொண்டர்கள் அதிர்ச்சி
தமிழ்நாட்டில் இன்று ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
திருக்களம்பூரில் காங்கிரஸ் பூத் கமிட்டி அமைக்க ஆலோசனை கூட்டம்
மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்து அதிமுக எம்எல்ஏ செந்தில்நாதனை நீக்கக்கோரி நிர்வாகிகள் போஸ்டர்: சிவகங்கையில் பரபரப்பு
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் அபார வெற்றி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் இந்திய அளவில் தொழில்-கல்வி வளர்ச்சியில் தமிழ்நாடு சாதனை: ஒன்றிய அரசின் பொருளாதார ஆய்வறிக்கை பாராட்டு
ராதாபுரம் தொகுதியில் காங். மறு சீரமைப்பு கமிட்டி பணி கூட்டம்
“சார்’களை காப்பாற்றுவதில் கைதேர்ந்தவரான இ.பி.எஸ்க்கு அதிமுகவின் ‘சார்’ களை நினைவிருக்கிறதா? -அமைச்சர் சிவசங்கர்
ஒன்றிய அரசின் பொருளாதார ஆய்வறிக்கையில் பாராட்டுகளை பெற்ற இல்லம் தேடி கல்வி திட்டத்தால் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகரிப்பு: சாரணர் வைர விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
கட்சி பணிகள், செயல்பாடுகள் குறித்து ஆய்வு; சென்னையில் பிப்.4ம் தேதி அதிமுக களஆய்வு: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
உள்ளூர் பகையின் காரணமாகவே வேங்கை வயலில் குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்டது : தமிழ்நாடு அரசு
கட்சி நிர்வாகிகளுடன் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை!
அதிமுக ஆட்சியின்போது முதல்வர் பதவியை தக்க வைக்க தமிழ்நாட்டையே பாஜகவிடம் அடமானம் வைத்தவர் பழனிசாமி: அமைச்சர் செந்தில்பாலாஜி
ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியா? புறக்கணிப்பா?.. அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது!!
ஈரோடு கிழக்கு தொகுதி : நாம் தமிழ் கட்சி வேட்பாளர் அறிவிப்பு
இ.கம்யூ, மாவட்டக் குழு கூட்டம்