திருப்பரங்குன்றத்தில் போலீசை தாக்கியவர்கள் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்ய வேண்டும்: அப்பாவு வலியுறுத்தல்
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் எம்.எல். ஏ. பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்..!!
பீகாரில் நடந்த வாக்குப்பதிவில் சந்தேகம் தேர்தல் ஆணையம் இணைத்த புதிய சாப்ட்வேரால் என்டிஏ வெற்றி: சபாநாயகர் அப்பாவு குற்றச்சாட்டு
ஆர்எஸ்எஸ், இந்து முன்னணி தூண்டுதலில் போராட்டம் திருப்பரங்குன்றத்தில் கலவரம் உருவாக்க சதி: சபாநாயகர் குற்றச்சாட்டு
முன்னாள் ஒன்றிய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்..!!
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்யக் கோரும் தீர்மானம் சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் ஒப்படைப்பு..!
சிவராஜ் பாட்டீல் மறைவையொட்டி செல்வப்பெருந்தகை இரங்கல்!
பீகார் சட்டப்பேரவை சபாநாயகர் பதவியை கைப்பற்றுவதில் பாஜக-நிதிஷ் கட்சி இடையே மோதல்
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை பதவி நீக்கத் தீர்மானம் சபாநாயகரிடம் ஒப்படைப்பு
புதிய தூய்மை வாகனங்கள் பயன்பாட்டிற்கு வழங்கல் நாமகிரிப்பேட்டை, நவ.13: வெண்ணந்தூர் பேரூராட்சியில், புதிய தூய்ைம வாகனங்கள் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டது. இதனை அமைச்சர், எம்பி ஆகியோர் துவக்கி வைத்தனர். வெண்ணந்தூர் பேரூராட்சியில், திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்காக ரூ.8 லட்சம் மதிப்பில் புதிய வாகனம் மற்றும் தூய்மை பணிக்காக ரூ.5.06 லட்சம் மதிப்பில் புதிய வாகனம் கொள்முதல் செய்யப்பட்டது. இந்த புதிய வாகனங்கள், பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கொண்டு வரப்பட்டன. இதனை அமைச்சர் மதிவேந்தன், நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜேஷ்குமார் எம்பி ஆகியோர் துவக்கி வைத்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்கினர். நிகழ்ச்சியில், வெண்ணந்தூர் ஒன்றிய செயலாளர் துரைசாமி, பேரூராட்சி தலைவர் ராஜேஷ், செயல் அலுவலர் சரவணன், பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் மாதேஸ்வரன் உள்ளிட்ட அரசு அலுவலர்களும், உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.
கரூர் சம்பவத்தை சுட்டிக்காட்டி புதுச்சேரியில் ரோடு ஷோவுக்கு 3வது முறையாக அனுமதி மறுப்பு: விஜய்க்கு எதிராக பாஜ போர்க்கொடி; முதல்வர் ரங்கசாமியிடம் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா மீண்டும் மீண்டும் கெஞ்சல்
பேரறிஞர் அண்ணா முழு உருவ சிலை அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைத்தார் திருவண்ணாமலையில் மறுசீரமைக்கப்பட்ட
ஒட்டன்சத்திரத்தில் திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
சிவராஜ் பாட்டீல் மறைவையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பதவி நீக்கம் தீர்மானம் – மக்களவை சபாநாயகரிடம் வழங்கியது திமுக கூட்டணி!
பதவி நீக்க தீர்மான நோட்டீஸ் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தானே முன்வந்து பதவி விலகவேண்டும்: திருமாவளவன் வலியுறுத்தல்
டிச.9, 10ம் தேதிகளில் நாடாளுமன்றத்தில் எஸ்.ஐ.ஆர். குறித்து விவாதம் நடைபெறும் என அறிவிப்பு!!
நிதிஷ்குமாருக்கு முதல் தலைவலி பீகார் சபாநாயகர் பதவி யாருக்கு?
நிதிஷ் குமார் 20 ஆண்டாக தன் வசம் வைத்திருந்த உள்துறையை போல் சபாநாயகர் பதவியையும் ‘கபளீகரம்’ செய்த பாஜக; எதிர்ப்பின்றி தேர்வு செய்யப்பட்டதால் பரபரப்பு
விஜய்யின் எஸ்ஐஆர் எதிர்ப்பு போராட்டம் கண்துடைப்பு: சபாநாயகர் விளாசல்