ஆவடி நேரு பஜார், மார்க்கெட் பகுதியில் சாலையோர கடைகளை அகற்ற எதிர்ப்பு: தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு
இடைப்பாடி அருகே பெருக்கெடுத்த காவிரி நீரில் அடித்துச் செல்லப்பட்ட தரைப்பாலம்: போக்குவரத்து துண்டிப்பு; மக்கள் அவதி
சென்னை ஆவடியில் பாதாள சாக்கடையை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி ஒருவர் பலி
பாதாள சாக்கடையை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி பலியான ஊழியரின் குடும்பத்திற்கு ரூ.30 லட்சம் காசோலை: சா.மு நாசர் எம்எல்ஏ வழங்கினார், மேலாளர், மேற்பார்வையாளர் கைது
ஆவடி, திருவேற்காடு பகுதியில் உள்ள ஜாபர் சாதிக்குடன் தொடர்புடையவர்கள் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை: கோடிக்கணக்கில் பரிவர்த்தனை நடந்ததாக தகவல்
மத்திய ரிசர்வ் காவல் படை தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த நபர் கைது
ஆவடி அருகே பயங்கரம் மீன் பண்ணை ஊழியர் சரமாரி வெட்டி கொலை: 6 பேரிடம் போலீசார் விசாரணை
சென்னையில் மோசமான வானிலை காரணமாக 14 விமானங்கள் திடீர் ரத்து: லண்டன், சிங்கப்பூர், மும்பை விமானங்கள் பல மணி நேரம் தாமதம்; பயணிகள் அவதி
அரசு கலைக்கல்லூரி சாலையில் வாகனங்கள் நிறுத்துவதால் மாணவர்கள் அவதி விமானப்படையில்
சென்னை ஆவடியில், மதுபோதையில் காவலரை தாக்க முயன்ற இளைஞர்
ஆவடி நகைக்கடை கொள்ளை: 8 தனிப்படைகள் அமைப்பு!
தேர்தல் முடிந்த பின்னர் 1.60 கோடி பேருக்கும் மகளிர் உதவித்தொகை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதி
மீஞ்சூரில் பரபரப்பு ஆசிரியர் வீட்டில் 15 சவரன் நகை கொள்ளை
மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி: சா.மு.நாசர் எம்எல்ஏ வழங்கினார்
ஆவடியில் பரபரப்பு காதலிக்கு வேறு ஒருவருடன் திருமணம் ஐடி ஊழியர் தூக்கிட்டு தற்கொலை
ரஜினி படத்தின் இசையமைப்பாளர் மரணம்
ஆவடி காவல் ஆணையரகம் சார்பில் போதை விழிப்புணர்வு உலக சாதனை நிகழ்ச்சி: டிஜிபி சங்கர் ஜிவால் பங்கேற்பு
ஆவடி ராணுவ படை வளாகத்தில் இருந்து ஜம்மு காஷ்மீருக்கு குண்டு துளைக்காத 10 வாகனங்கள் அனுப்பப்பட்டது: முதல் முறையாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது
சேலம்-ஆத்தூர் மெயின்ரோட்டில் புகை மண்டலமாக மாறிய சாலை
ஆவடி 40வது வார்டில் துருப்பிடித்து வீணாகும் பூங்கா உடற்பயிற்சி கூடம்: சீரமைத்து திறக்க வலியுறுத்தல்