மீனவர்கள் என்ற போர்வையில் செயல்படும் கடத்தல்காரர்கள்: அண்ணாமலை பேச்சால் சர்ச்சை
உரிமையை கேட்டால் ஒருமையில் பேசுவதா?: திமுக மாணவரணி தலைவர் ராஜீவ் காந்தி கண்டனம்
கோவைக்குள் நுழைய விடாமல் அண்ணாமலையை எதிர்த்தவருக்கு பாஜ மாவட்ட தலைவர் பதவி: போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு
மத அரசியல் செய்யாத எம்ஜிஆரை மோடியுடன் ஒப்பிடுவதா..? அண்ணாமலைக்கு ஜெயக்குமார் கடும் கண்டனம்
அண்ணாமலையின் நண்பரான கர்நாடக பாஜக எம்பிக்கு சென்னை பாடகியுடன் திருமணம்
2026ல் மீண்டும் மக்கள் பாஜவை தோற்கடித்தாலும் ஏற்றுக்கொள்வேன்: சாட்டையடிக்கு பிறகு அண்ணாமலை பேட்டி
எம்ஜிஆருடன் மோடியை அண்ணாமலை ஒப்பிடுவது மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம்: ஜெயக்குமார் பேட்டி
மருத்துவக்கழிவு, குப்பைகளை கேரளாவில் கொண்டு போய் கொட்டுவோம்: பாஜ தலைவர் அண்ணாமலை எச்சரிக்கை
மலைமீது தீபமேற்றும் பாக்கியம் பெற்ற பருவத ராஜகுலம்
அண்ணாமலையை கண்டித்து விராலிமலையில் கண்டன ஆர்ப்பாட்டம்!
அதிமுகவின் ஆயுளை நிர்ணயிக்கும் அதிகாரம் மக்களுக்குத்தான் உள்ளது; அண்ணாமலைக்கு கிடையாது: ஆர்.பி.உதயகுமார்!
திருச்சியில் அண்ணாமலைக்கு எதிராக காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
துரோகத்தின் மொத்த உருவமே அண்ணாமலைதான்: எடப்பாடி பழனிசாமி காட்டம்!
அதிமுகவுக்கு எதிராக அண்ணாமலை சூழ்ச்சி: எடப்பாடி பழனிசாமியை நம்பிக்கை துரோகி என கூறியதற்கு ஆர்.பி.உதயகுமார் கண்டனம்
சென்னையில் கூடிய பாஜக மையக்குழு கூட்டம் அண்ணாமலை மீது தமிழிசை சரமாரியாக புகார் கூறியதால் பரபரப்பு: மூத்த தலைவர்கள் சிலரும் ஆதரவு தெரிவித்ததாக தகவல்
தமிழகத்தில் தாமரை நிச்சயம் மலரும் என்பதை உறுதியுடன் கூறி, அதற்காகக் கடினமாக உழைத்த அக்கா தமிழிசை : அண்ணாமலை புகழாரம்
அண்ணாமலைக்கு டெல்லியில் டோஸ்; ஆந்திர முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழிசையை கண்டித்த அமித்ஷா: தமிழக பாஜவில் கோஷ்டி பூசல் உச்சகட்டம்
அண்ணாமலை வாலை ஒட்ட நறுக்கிடுவோம்: சிவகங்கையில் அதிமுக போஸ்டர்
கூட்டணியில் இருந்து விலகியது விலகியதுதான் முதலில் தலைவர் பதவியை அண்ணாமலை காப்பாற்றட்டும்: வேலுமணி பதிலடி
டெபாசிட் காலி, தொடர் தோல்வி எதிரொலி அதிமுக, பாஜவில் மோதல் வெடித்தது: தொண்டர்களுக்கு சசிகலா, ஓபிஎஸ் அழைப்பு; கே.பி.முனுசாமி பதிலடி; அண்ணாமலைக்கு தமிழிசை பகிரங்க எதிர்ப்பு