அதிமுக எம்எல்ஏக்கள் குழுமியிருந்த இடத்திற்கு அவர் நேரில் சென்றார் குதிரை பேரத்தில் முதல்வர் விஜய்தான் குற்றவாளி: டிஜிபி அலுவலகத்தில் அதிமுக எம்.பி. இன்பதுரை பரபரப்பு குற்றச்சாட்டு
தவெகவில் சேர்ந்த 6 எம்எல்ஏக்கள் மீது கட்சித்தாவல் தடை சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்: சபாநாயகரிடம் அதிமுக மீண்டும் வலியுறுத்தல்
தவெகவில் இணைந்த மாற்றுக்கட்சியினருக்கு ஊடகம் மற்றும் செய்தி தொடர்பு அணி விரிவாக்கம், புதிய பொறுப்புகள் ஒதுக்கீடு: தவெக தலைவர் விஜய் அறிவிப்பு
திமுக ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்ட 25 திட்டப்பணிகளை ஒரே நாளில் அவசர அவசரமாக திறந்த அமைச்சர்: விசிக அமைச்சர், அதிமுக, பாமக, திமுக எம்எல்ஏக்கள் புறக்கணிப்பு
தமிழ்நாடு சட்டமன்றத்தில் நாளை நிதிநிலை அறிக்கை தாக்கல்: விஜய் தலைமையில் இன்று தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம்
தவெகவில் இணைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக மாவட்ட செயலாளர் படத்தை செருப்பால் அடித்த மகளிர் அணியினர்: பெரம்பூர் தொகுதியில் பரபரப்பு
தலைமை செயலகத்தில் சபாநாயகரை நேரில் சந்தித்து ராஜினாமா செய்த 3 அதிமுக எம்எல்ஏக்கள் விளக்கம்: எடப்பாடி ஆதரவாளர் பேரவை செயலாளரை சந்தித்ததால் பரபரப்பு
தவெகவில் இணைந்த 6 சட்டமன்ற உறுப்பினர்கள் மீது கட்சி தாவல் தடை சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும்: அதிமுக சார்பில் சபாநாயகரிடம் வலியுறுத்தல்
திமுக எம்.எல்.ஏ.க்களுடன் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் காணொலி மூலம் ஆலோசனை!
எடப்பாடி தலைமையில் நடந்த மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தை அதிமுக எம்எல்ஏக்கள் கே.பி.அன்பழகன், பி.பாலகிருஷ்ணாரெட்டி புறக்கணித்தனர்: விரைவில் ராஜினாமா செய்ய திட்டமா?
உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம்
பதவியை ராஜினாமா செய்த முன்னாள் MLAக்களிடம் ஆகஸ்ட் 4ம் தேதி விளக்கம் கேட்பு
தவெக எம்எல்ஏக்கள் மக்கள் பிரதிநிதிகளா பேட்டை ரவுடிகளா? நயினார் நாகேந்திரன் கேள்வி
எதிர்க்கட்சித் தலைவர் மீதான கைது நடவடிக்கையை உடனடியாக கைவிட வேண்டும்: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி
5 தொகுதி இடைத்தேர்தல் தடையை நீக்க கோரி சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஐகோர்ட்டில் மனு: வரும் 24ம் தேதி விசாரணை
வேறு எந்த கட்சியிலும் சேரப்போவதில்லை: தோப்பு வெங்கடாசலம் உறுதி
காவிரி விவகாரத்தில் தவெக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை: எடப்பாடி பழனிசாமி
அரசாணை வெளியிடாமல் ரகசியம் காக்கும் மர்மம்; நெருக்கமானவர்களுக்கு அரசு பணி வாக்களித்த மக்களுக்கு அல்வாவா? முதல்வர் விஜய்க்கு அதிமுக கடும் கண்டனம்
விமான நிலையம் அருகே ரீல்ஸ் முதல்வர் மீது சட்ட நடவடிக்கை: அதிமுக ஐடி விங்க் வலியுறுத்தல்
சங்கராபுரம் தொகுதி அதிமுக எம்எல்ஏ ராகேஷ் ராஜினாமா?