டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்பதை தடுக்க மார்ச் மாதம் முதல் QR கோடு முறையில் விற்பனை
கூடுதல் விலைக்கு மது விற்பதை தடுக்க க்யூஆர் கோடு ஸ்கேன் முறை மார்ச் மாதம் முதல் அமல்: ஐகோர்ட்டில் டாஸ்மாக் நிர்வாகம் தகவல்
கறம்பக்குடி அருகே கி.முதலிப்பட்டியில் 500 மீ தூரம் ஆத்தங்கரை சாலையை தார்சாலையாக மாற்ற வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை
வேதாரண்யம் அருகே 500 வகை பழங்கால பொருட்களுடன் காணும் பொங்கல் கொண்டாடிய கிராம மக்கள்
காணும் பொங்கலை முன்னிட்டு நாளை சென்னையில் கூடுதலாக 500 மாநகர பேருந்துகள் இயக்கம்!!
காணும் பொங்கல்; 500 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!
பொங்கல் பண்டிகையை ஒட்டி டாஸ்மாக் கடைகளில் 3 நாட்களில் ரூ.725 கோடிக்கு மது விற்பனை
குடியிருப்பு பகுதிகளில் டாஸ்மாக் கடை அமைப்பதில் கட்டுப்பாடுகள் கொண்டு வர டிஜிபி தலைமையில் குழு: 6 வாரங்களில் முடிவெடுக்க ஐகோர்ட் உத்தரவு
புத்தாண்டையொட்டி டாஸ்மாக் கடைகளில் ₹7.90 கோடிக்கு விற்பனை
பாலியல் வன்கொடுமைகளை கட்டுப்படுத்தக் கோரி அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்: மாஜி அமைச்சர்கள் உட்பட 500 பேர் கைது
டெல்லி ஆட்சிக்கு வந்தால் 300 யூனிட் மின்சாரம் இலவசம்: காங்கிரஸ் வாக்குறுதி
பாவூர்சத்திரம் அருகே டாஸ்மாக் பார் காவலாளி வீட்டில் பதுக்கிய ரூ.1.20 லட்சம் மதுபாட்டில்கள் பறிமுதல்
தமிழகத்தில் அனைத்து மதுபான கடைகளிலும் ஜனவரி மாதம் முதல் மதுபாட்டில்களுக்கு பில்: அதிகாரிகள் தகவல்
பெருக்கரணை ஊராட்சியில் புதிய துணை சுகாதார நிலையம் கட்ட வேண்டும்: பொதுமக்கள் வலியுறுத்தல்
தமிழ்நாட்டில் 500 அரசு பள்ளிகளை தனியாருக்கு தத்து கொடுப்பதா? : தனியார் பள்ளிகள் சங்கம் விளக்கம்
திண்டிவனம் அருகே வழிப்பறி வாலிபர் மின்கம்பியில் சிக்கி பலி
கோயம்பேடு மார்க்கெட் அருகே டாஸ்மாக் கடை பகுதியில் 100 ஆக்கிரமிப்பு கடைகள் அதிரடியாக அகற்றம்
குருந்தன்கோட்டில் தொழிலாளியை தாக்கி கொலை மிரட்டல்
டாஸ்மாக் கடையை துளையிட்டு குவாட்டர் பாட்டில், பணம் திருட்டு
ஜனவரி 15ம் தேதி திருவள்ளுவர் தினத்தையொட்டி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை!!