அஜித்குமார் வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிகை டிஎஸ்பி, இன்ஸ். உட்பட 4 போலீசார் சேர்ப்பு
சென்னையில் விபத்தில்லா புத்தாண்டு கொண்டாட்டம் : மாநகர போலீஸ்
போக்குவரத்து காவல்துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கான சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
ஹவாலா மூலம் தங்க கட்டிகள் மோசடி புகார் பல லட்ச ரூபாய் பணம் வாங்கிய தாம்பரம் போலீஸ் அதிகாரிகள்: கட்டப்பஞ்சாயத்து பணத்தை திருப்பிக்கொடுக்க கமிஷனர் அமல்ராஜ் உத்தரவு
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சென்னை முழுவதும் 18 ஆயிரம் போலீஸ் பாதுகாப்பு: மக்கள் பிரார்த்தனை செய்யவும் சிறப்பு ஏற்பாடுகள்
2026 புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி சென்னையில் 19,000 போலீசார் பாதுகாப்பு
பெரம்பலூர் மாவட்டத்தில் தவறான தகவல் பரப்புவோர் மீது நடவடிக்கை
காவலர்கள், தீயணைப்பு அலுவலர்கள் 750 பேருக்கு பணி நியமன ஆணை போதை பொருட்கள் விற்பனையில் சமரசம் கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் 4 பேர் கடலுக்கு மீன்பிடிக்க சென்றபோது மாயம்
ஆங்கில புத்தாண்டு கொண்டாட்ட அசம்பாவிதங்களை தடுக்க 1.10 லட்சம் போலீஸ் கண்காணிப்பு: நட்சத்திர ஓட்டல், கேளிக்கை விடுதிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள்
ஊரக வளர்ச்சி அலுவலர் சங்கம் சார்பில் ஒன்றிய அரசை கண்டித்து உண்ணாவிரதம்
பெட்டிசன் மேளாவில் 82 மனுக்கள் மீது தீர்வு
சீர்காழியில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க கூட்டம்
மனநலம் பாதித்த இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் 4 வாலிபர்கள் கைது: மேலும் சிலருக்கு வலை வந்தவாசியில் உணவு வாங்கி கொடுத்து கொடூரம்
துருக்கியில் அதிரடி வேட்டை 6 ஐஎஸ் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்: 3 போலீஸ் அதிகாரிகள் பலி
அரியலூர் மாவட்ட காவல்துறை சார்பில் பள்ளி வாகன ஓட்டுனர்களுக்கான சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
திருவனந்தபுரம் போலீஸ் கமிஷனராக தமிழர் நியமனம்
காவல் அதிகாரிகள், ஆளிநர்களிடமிருந்து குறைதீர் மனுக்களை பெற்று நடவடிக்கை எடுக்க காவல் அதிகாரிகளுக்கு கூடுதல் காவல் ஆணையாளர் உத்தரவு
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரவுடி ஆதி கொலை; கள்ளக்காதலி உள்பட 9 பேர் கைது: பெண் காவலர்கள் உள்பட 4 போலீசார் சஸ்பெண்ட், உதவி கமிஷனர், இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை
இசிஆர், ஓஎம்ஆர் மற்றும் ஜிஎஸ்டி சாலைகளில் புத்தாண்டு கொண்டாட கடும் கட்டுப்பாடுகள்