தமிழகத்தில் 2026 தேர்தல் கூட்டணி விஜய் உள்பட எந்த கட்சியுடனும் அதிமுக பேசவில்லை: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் பாதுகாப்புக்கு அதிக நிதி தேவை தமிழகத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்: நிதி ஆணையக் குழுவிடம் திமுக பிரதிநிதிகள் கோரிக்கை
16வது நிதிக் குழுவுக்கு தமிழக அரசு அளித்த முக்கிய பரிந்துரைகள் வெளியீடு
ஒன்றிய அரசின் நிதி ஆணைய குழுவுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை: வரி பகிர்வு அடிப்படையில் நிதியை வழங்க வலியுறுத்துகிறார்
தற்போதைய வரிப் பகிர்வு முறை தமிழகத்தை தண்டிப்பது போல் உள்ளது :முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!!
ஒன்றிய வருவாயில் இருந்து மாநிலங்களுக்கான வரிப் பகிர்வு பங்கை தமிழகத்திற்கு 50% ஆக உயர்த்த வேண்டும்: 16வது நிதி கமிஷனிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
16வது நிதி கமிஷன் தலைவர் தலைமையிலான குழு 4 நாள் பயணமாக நாளை தமிழகம் வருகை: 18ம் தேதி முதல்வருடன் ஆலோசனை
ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநருடன் நிதி கமிஷன் தலைவர் சந்திப்பு
தமிழகத்திலிருந்து கிடைக்கும் வரி வருவாயில் 50 விழுக்காட்டை தமிழகத்திற்கே ஒதுக்க நிதி ஆணையம் பரிந்துரைக்க வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்
மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழ்நாடு அரசின் அறிக்கை ‘மாஸ்டர் கிளாஸ்’: நிதி கமிஷன் தலைவர் பாராட்டு
தமிழகத்திலிருந்து கிடைக்கும் வரி வருவாயில் 50 சதவீதத்தை தமிழகத்திற்கே ஒதுக்க பரிந்துரைக்க வேண்டும்: நிதி ஆணையத்துக்கு அன்புமணி வலியுறுத்தல்
சென்னை வந்த ஒன்றிய நிதிக்குழுவிடம் தமிழகத்திற்கு அதிக வரி பகிர்வு கிடைக்க வலியுறுத்த வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
வாக்காளர் வரைவு பட்டியல் இன்று வெளியீடு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் சிறப்பு முகாம் 16, 17ம் தேதிக்கு மாற்றம்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு
தமிழக தேர்தல் அதிகாரியாக அர்ச்சனா பட்நாய்க் நியமனம்
மாவட்ட அளவிலான உயரதிகாரிகளை கொண்ட கூட்டு குழு மெத்தனால், கரைப்பான்களின் பயன்பாடுகளை கண்காணிக்கும்: தமிழக அரசு அறிவிப்பு
முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டை உயர்த்த வலியுறுத்தி 16ம் தேதி பேரணி: எஸ்டிபிஐ மாநில தலைவர் பேட்டி
தமிழ்நாடு அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் பி.சங்கர் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
ஒன்றிய அரசிடம் இருந்து வரிப்பகிர்வு குறைவதால் மாநில அரசுக்கு சுமை ஏற்படுகிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
தமிழ்நாட்டில் 2 நாள் நடந்த முகாமில் வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய 6,85,513 பேர் விண்ணப்பம்
புதிய குழந்தை, விமர்சனம் அதிகம் வேண்டாம் எவ்வாறு விஜய் அரசியல் செய்கிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்: செல்வப்பெருந்தகை பேட்டி